பிரான்ஸ் கலவரங்களின் பின்னணியில் Mossad! வலுக்கும் சந்தேகம்
வார இறுதியில் பிரான்ஸ் முழுவதும் வெடித்த அமைதியின்மை அலை, அந்நாட்டின் தெருக்களில் நடந்த வன்முறை மற்றும் அழிவுக்கு இஸ்ரேல், மொசாட் மற்றும் யூதர்களே காரணம் என்பதை அடிப்படையாக கொண்ட கேள்விகளும் சந்தேகங்களும் கிளம்பியுள்ளன.
முக்கியத்துவம் மிக்க சமூக ஊடகக் கணக்குகள், "மொசாட் தற்போது பிரான்ஸை எரித்துக்கொண்டிருக்கிறது" என்ற கூற்றுகளைப் பரப்பியதோடு, இந்தக் கலவரத்தை "யூத மேட்டுக்குடியினரால் திட்டமிடப்பட்ட ஒரு உள்நாட்டுப் போர்" என்றும் விவரித்துள்ளன.
இந்த பின்னணியில் பிரான்ஸை புரட்டிபோட்டுள்ள GenZ தலைமுறையின் இந்த போராட்டம் அந்நாட்டின் பெரும் சொத்துக்களையும், வரலாற்று அமைப்புக்களையும் சேதமாக்கியுள்ளது.
இந்நிலையில் பிரான்ஸின் அடுத்த கட்டம் என்ன என்ற கேள்விக்கு சர்வதேசம் விடை தேடும் இந்த சந்தர்ப்பத்தில் நிலவரங்களை விரிவாக ஆராய்கிறது ஐ.பி.சியின் உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி...
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |