டெல்டாவின் கோரத்தாண்டவம்! கொழும்பில் பதிவாகிய அதிக தொற்றாளர்கள்
Corona
Colombo
People
Delta
SriLanka
By Chanakyan
கொழும்பு மாவட்டத்தில் தற்போது பதிவாகியியிருக்கும் கொரோனா தொற்றாளர்களில் 20 தொடக்கம் 30 வீதமானவர்கள் டெல்டா வைரஸ் தொற்றுக்கு உள்ளகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தினை பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பததிரிகைக் கண்ணோட்டம்,
1ம் ஆண்டு நினைவஞ்சலி