2026 இல் கேதுவின் அதிரடி மாற்றம்... அதிர்ஷ்டம் பெறும் மூன்று ராசிகள் எவை தெரியுமா!

Astrology Money
By Shalini Balachandran Jan 22, 2026 06:31 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in ஜோதிடம்
Report

2026 ஜனவரி 25-ல் கேது பகவான் பூர நட்சத்திரத்தின் முதல் பாதத்திற்கு மாறுவது ஜோதிட ரீதியாக மிக முக்கியமான மாற்றமாகக் கருதப்படுகிறது.

இந்த நட்சத்திரப் பெயர்ச்சியால் எதிர்மறை விளைவுகள் குறைந்து, அனைத்து ராசிகளுக்கும் ஒரு சமநிலையான சூழல் உருவாகும்.

குறிப்பாக, சில குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்குத் தொழில் வளர்ச்சி, பொருளாதார மேன்மை மற்றும் சமூக அந்தஸ்து உயரும் திருப்புமுனையாக இது அமையும்.

மர்மமான நிழல் கிரகமான கேதுவின் இந்த நகர்வு, தடைகளை நீக்கி அற்புதமான பலன்களை வாரி வழங்கவுள்ளது.

இந்த திடீர் மாற்றத்தினால் அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள் எவை என்பதை இனி விரிவாகக் பதிவில் காணலாம்.

ஆரம்பமாகும் தைத்திருநாள்... அதிஷ்டம் காணும் மூன்று ராசிகள் எவை தெரியுமா!

ஆரம்பமாகும் தைத்திருநாள்... அதிஷ்டம் காணும் மூன்று ராசிகள் எவை தெரியுமா!

மேஷம்
  1. கேதுவின் இந்த நட்சத்திரப் பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளைக் கொண்டு வருகிறது.
  2. இந்த மாற்றத்தால் மேஷ ராசிக்காரர்களின் பொருளாதார நிலையில் பெரும் முன்னேற்றம் இருக்கும்.
  3. அவர்கள் பல்வேறு ஒப்பந்தங்களிலிருந்து புதிய வருமானங்களை எதிர்பார்க்கலாம்.
  4. வேலையில் புதிய பொறுப்புகள் ஒப்படைக்கப்படலாம் மற்றும் சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம். 
  5. திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும் புரிதலும் அதிகரிக்கும்.
  6. மேலும் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.
  7. புதிய முதலீடுகள் செய்வதற்கான சிறந்த நேரமாக இது இருக்கும்.
  8. குழந்தைகள் மூலம் சில நல்ல செய்திகளை எதிர்பார்க்கலாம்.
  9. ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் அவர்களின் அனைத்து முயற்சிகளும் அவர்களுக்கு வெற்றியைக் கொடுக்கும்.
கன்னி
  1. கன்னி ராசிக்காரர்களுக்கு கேதுவின் சஞ்சாரம் அவர்கள் எதிர்பார்த்த பொருளாதார முன்னேற்றத்தை அளிக்கக்கூடும்.
  2. இந்த காலகட்டத்தில் எதிர்பாராத பண ஆதாயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
  3. மேலும் புதிய தொழில் அல்லது வணிக வாய்ப்புகள் உருவாகலாம்.
  4. கடந்தகால முதலீடுகள் லாபத்தைத் தரத் தொடங்கலாம்.
  5. இதனால் கடன் பிரச்சினை வெகுவாகக் குறையலாம்.
  6.  வேலையில் இருப்பவர்கள் அவர்களின் துறையில் பதவி உயர்வுகள் மற்றும் சம்பள உயர்வுகளைப் பெறலாம்.
  7. அவர்கள் தொழில் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான தெளிவான அறிகுறிகள் உள்ளன.
  8. மேலும் அவர்களின் கடின முயற்சிகளுக்கு மேலதிகாரிகளிடமிருந்து பாராட்டுகளைப் பெறுவார்கள்.
  9. புதிய முயற்சிகளைத் தொடங்க இது சரியான காலமாக இருக்கும்.  
தனுசு
  1. தனுசு ராசிக்காரர்களுக்கு கேதுவின் நட்சத்திர பெயர்ச்சி அபரிமிதமான வளர்ச்சியைக் கொடுக்கப்போகிறது.
  2. இந்த காலகட்டத்தில் உங்களின் நிதிநிலை எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருக்கும்.
  3. நீண்ட கால முதலீடுகளுக்கு இது சிறந்த நேரமாக இருக்கும்.
  4. உங்கள் வருமானத்திற்கான புதிய வழிகள் திறக்கும்.
  5. வாழ்வின் அனைத்து துறைகளிலும் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
  6. இந்த காலகட்டத்தில் அவர்கள் புதிய விஷயங்களை கற்றுக்கொள்ளலாம் மற்றும் திறமைகள் அதிகரிக்கலாம்.
  7. இந்த காலகட்டத்தில் உங்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் மேலும் உங்கள் பெற்றோரின் ஆரோக்கியமும் நன்றாக இருக்கும்.
  8. வெளிநாட்டில் வேலை செய்ய விரும்புபவர்கள் இந்த காலகட்டத்தில் அதற்கான வாய்ப்புகளைப் பெறலாம்.   

24 ஆண்டுகளுக்குப் பின் மகரத்தில் அரிய ராஜயோகங்கள்! அதிர்ஷ்டம் காணும் 3 ராசிகள்...

24 ஆண்டுகளுக்குப் பின் மகரத்தில் அரிய ராஜயோகங்கள்! அதிர்ஷ்டம் காணும் 3 ராசிகள்...

இனிதே ஆரம்பமானது 2026...! இந்த ராசிக்காரர்களுக்கு இவ்வருடம் ஜாக்பாட்தான்

இனிதே ஆரம்பமானது 2026...! இந்த ராசிக்காரர்களுக்கு இவ்வருடம் ஜாக்பாட்தான்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், மன்னார்

10 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025