இனிதே ஆரம்பமானது 2026...! இந்த ராசிக்காரர்களுக்கு இவ்வருடம் ஜாக்பாட்தான்

Astrology Money Baba Vanga
By Shalini Balachandran Dec 31, 2025 11:33 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in ஜோதிடம்
Report

2026 ஆம் ஆண்டு ஆரம்பமாகியுள்ள நிலையில், ஜோதிட கணிப்புகளின் படி 2026 இல் பல சக்திவாய்ந்த கிரக மாற்றங்கள் நடைபெறப்போகின்றன.

இந்த மாற்றங்கள் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

குறித்த தாங்கங்களின் அடிப்படையில் பாரிய அதிஷ்டத்தை சந்திக்கபோகும் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

ஆரம்பமாகும் 2026...! புதிய வருடத்தில் அதிஷ்டம் காணப்போகும் ராசிகள்

ஆரம்பமாகும் 2026...! புதிய வருடத்தில் அதிஷ்டம் காணப்போகும் ராசிகள்

கும்பம்
  1. பஞ்சகிரஹி யோகம் கும்ப ராசியில் உருவாகின்றது.
  2. இதனால் அவர்கள் சகல நன்மைகளையும் அடையப்போகிறார்கள்.
  3. அதுமட்டுமின்றி அவர்கள் வாழ்க்கையில் பொருளாதாரரீதியாக சிறப்பான மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
  4. இந்த காலகட்டத்தில் அவர்கள் பல வழிகளில் வருமானம் ஈட்ட முடியும்.
  5. வியாபாரிகளுக்கு கிடைக்கும் எதிர்பாராத லாபம் அவர்களை ஆச்சரியப்படுத்தும்.
  6. வேலை தேடுபவர்களுக்கு அவர்களுக்கு பொருத்தமான வேலை கிடைக்க வாய்ப்புள்ளது.
  7. வேலையில் இருப்பவர்கள் அலுவலக சூழல்கள் மிகவும் சாதகமாக இருக்கும் மற்றும் அவர்களின் அதிகாரமும் செல்வாக்கும் அதிகரிக்கும்.
மேஷம்
  1. இந்த சக்திவாய்ந்த யோகம் மேஷ ராசியின் பதினொன்றாம் வீட்டில் உருவாகின்றது.
  2. இந்த காலகட்டத்தில் அவர்களின் கவனம் மற்றும் திறமைகளும் அதிகரிக்கும்.
  3. அதேசமயம் அவர்களின் குடும்ப வாழ்க்கையும் இப்போது மகிழ்ச்சிகரமானதாக இருக்கும்.
  4. உங்கள் தொழில் வாழ்க்கையைப் பொறுத்தவரை நீங்கள் வேலையில் இருந்தால், உங்களை திருப்திப்படுத்தும் புதிய வாய்ப்புகளை நீங்கள் கண்டுபிடிக்க முடியும்.
  5. அதற்காக நீங்கள் பயணம் செய்ய வேண்டியிருக்கும்.
  6. உங்கள் ஒட்டுமொத்த நிதி நிலை மேம்படுவதால் வாழ்க்கையில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.
  7. உங்கள் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு மூலம் உங்கள் நீண்ட கால ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும்.
  8. உங்கள் பரம்பரை சொத்து மூலம் பெரிய ஆதாயங்களை எதிர்பார்க்கலாம்.   
மிதுனம்
  1. மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த பஞ்சகிரஹி யோகம் மகத்தான நன்மைகளை அளிக்கப்போகின்றது.
  2. இந்த காலகட்டத்தில் அவர்களின் பெயரும் புகழும் அதிகரிக்கலாம்.
  3. மக்கள் உங்கள் ஆளுமையால் ஈர்க்கப்படுவார்கள்.
  4. நீங்கள் எங்கு சென்றாலும் மரியாதை உங்களை தேடிவரும்.
  5. நீங்கள் நம்பிக்கையுடன் இருப்பீர்கள்.
  6. மேலும் உங்கள் வசீகரம் அதிகரிக்கும்.
  7. இது உங்கள் தொழில் மற்றும் சமூக வாழ்க்கையில் புதிய வெற்றிகளுக்கு வழிவகுக்கும்.
  8. பணியிடத்தில் உங்கள் முயற்சிகள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும்.
  9. மேலும் முன்னேற்றத்திற்கான பாதை எளிதாகிவிடும்.
  10. ஒட்டுமொத்தமாக பஞ்சகிரஹி யோகத்தால் அவர்கள் பல நேர்மறை மாற்றங்களை அனுபவிப்பார்கள்.
  11. மேலும் அவர்களின் வாழ்க்கையில் வெற்றிகள் தேடிவரும்.
துலாம்
  1. துலாம் ராசிக்காரர்களுக்கு பஞ்சகிரஹி யோகம் அற்புதமான நன்மைகளை அளிக்கப்போகின்றது.
  2. இதன் மூலம் பல நன்மைகளையும் பெறுவார்கள்.
  3. மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள் மற்றும் அவர்களின் புத்திக்கூர்மை அதிகரிக்கும்.
  4. பணியிடத்தில் அவர்களின் செயல்திறனில் நல்ல முன்னேற்றத்தைக் காணக்கூடும்.
  5. வணிகர்கள் நிறைய லாபத்தைப் பெறுவார்கள்.
  6. வணிகர்கள் எதிர்காலத்தில் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள்.
  7. திடீர் நிதி ஆதாயங்களைப் பெறுவதற்கான வாய்ப்புக்களும் உள்ளன.
  8. இந்த காலகட்டத்தில் அவர்களின் நிதிநிலை வலுவடையும்.
  9. காதல் வாழ்க்கை இனிமையாகவும் மற்றும் மகிழ்ச்சியாகவும் இருக்கும்.

புத்தாண்டில் அதிஷ்டத்தை அள்ளப்போகும் ராசிக்காரர்கள் : இந்த வார ராசி பலன்

புத்தாண்டில் அதிஷ்டத்தை அள்ளப்போகும் ராசிக்காரர்கள் : இந்த வார ராசி பலன்

பாபா வங்காவின் கணிப்பின் படி அதிஷ்ட மழையில் நனைய போகும் ராசிகள்!

பாபா வங்காவின் கணிப்பின் படி அதிஷ்ட மழையில் நனைய போகும் ராசிகள்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, பிரான்ஸ், France, Montreal, Canada, Brampton, Canada

12 Feb, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொக்குவில் கிழக்கு, Farnborough, United Kingdom

26 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Homburg, Germany

02 Apr, 2022
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, நீராவியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom

27 Mar, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, இருபாலை, Bois-Herpin, France

18 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் நீர்வேலி தெற்கு, Jaffna

02 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கனடா, Canada

02 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Edgware, United Kingdom

17 Mar, 2025
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, யாழ்ப்பாணம்

02 Apr, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, London, United Kingdom

24 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொம்மந்தறை, Toronto, Canada

02 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், வடலியடைப்பு, கனடா, Canada

28 Mar, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால்

04 Apr, 2011
மரண அறிவித்தல்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பேர்ண், Switzerland

02 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, சுவிஸ், Switzerland

13 Apr, 2025
மரண அறிவித்தல்

கட்டுடை, Scarborough, Canada

30 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சூரிச், Switzerland

26 Mar, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
கண்ணீர் அஞ்சலி

காரைநகர், சுவிஸ், Switzerland

25 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

15 Mar, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், Wanstead, United Kingdom

31 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Euskirchen, Germany, Coventry, United Kingdom

01 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, வெள்ளவத்தை

30 Mar, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Le Bourget, France

04 Apr, 2020