2025 முடிவடைந்து 2026 புதுவருடம் பிறக்கவுள்ளது.
இந்தநிலையில், ஆரம்பிக்கப்போகும் புதிய வருடத்தில் மிகவும் அதிர்டசாலிகளாக சில ராசிக்காரர்கள் மாறப்போகின்றனர்.
அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
| கும்பம் | - 2026 ஜனவரியில் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் கும்ப ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
- நிதி நிலைமை வலுவடையும்.
- ஒவ்வொரு முயற்சியிலும் நல்ல வெற்றி கிடைக்கும்.
- மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.
- பணிபுரிபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புக்கள் தேடி வரும்.
- வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கும் நல்ல வேலை கிடைக்கும்.
- பணியிடத்தில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம்.
- தொழிலதிபர்கள் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள்.
- தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
- நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
|
| சிம்மம் | - 2026 ஜனவரியில் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் சிம்ம ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும்.
- எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.
- பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும்.
- புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது.
- சமூகத்தில் மதிப்பும் மற்றும் மரியாதையும் அதிகரிக்கும்.
- பணிபுரிபவர்கள் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவைப் பெறுவார்கள்.
- பணியிடத்தில் செயல்திறனுக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும்.
- கடின உழைப்புக்கான பலன் இக்காலத்தில் கிடைக்கும்.
- சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும்.
|
| மிதுனம் | - 2026 ஜனவரியில் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் மிதுன ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும்.
- வேலை மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
- வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
- ஆளுமை மேம்படும்.
- பணியிடத்தில் உங்களின் கடின உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும்.
- வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
- தொழிலில் நேர்மறையான மாற்றங்களைக் காண்பீர்கள்.
- புதிய முயற்சிகள் நல்ல பலனைத் தரும்.
- வேலை தேடிக் கொண்டிருந்தால் நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
|
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |