உலகின் சக்திவாய்ந்த இராணுவ படை கொண்ட நாடு இதுதான்..!

United States of America Indian Army
By pavan Nov 24, 2023 10:50 AM GMT
Report

உலக நாடுகளில் பெரும்பாலானவை இராணுவப் படையைக் கொண்டுள்ளன.

எல்லைப் பாதுகாப்பு, போர், அவசர மற்றும் பேரிடர் காலங்களில் உதவி என்று வலிமையான இராணுவ படையை உருவாக்குவதற்கு ஒவ்வொரு நாட்டுக்கும் பிரத்தியேகமான தகுதி, கடுமையான பயிற்சி என்று பல நடைமுறைகள் உள்ளன.

தனிப்பட்ட விதத்தில் ஒவ்வொரு நாட்டின் இராணுவப் படையுமே உரிய பயிற்சிகளுடன் வலிமையாக இருந்தாலும், ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது சில நாடுகளின் இராணுவம் அதிகம் பலம் வாய்ந்ததாக காணப்படுகிறது.

முதல் இடத்தில் அமெரிக்கா

அந்தவகையில், உலகின் அதிக சக்தி வாய்ந்த இராணுவ படை கொண்ட நாடாக அமெரிக்கா முதல் இடத்தில் இருக்கிறது.

வலிமையான இராணுவம் கொண்ட நாடுகளில், அமெரிக்காவுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் ரஷ்யாவும், மூன்றாவது இடத்தில் சீனாவும் உள்ளன.  

உலகின் சக்திவாய்ந்த இராணுவ படை கொண்ட நாடு இதுதான்..! | Most Strongest Military In The World 2023

இந்திய இராணுவம், இந்தப் பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தியாவை விட மூன்று நாடுகள் வலிமையான இராணுவத்தைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குறைந்தபட்சம் கடந்த 10 ஆண்டுகளாக, மிகவும் வலிமையான இராணுவம் கொண்ட நாடாக அமெரிக்கா முதல் இடத்தில் இருக்கிறது. அமெரிக்கா இராணுவத்துக்கு $761.7 பில்லியன் ஒதுக்குகிறது.

ஈழத்தமிழர் விவகாரம்: பிரித்தானிய வெளிவிவகார அமைச்சருக்கு ஏற்பட்ட சிக்கல்

ஈழத்தமிழர் விவகாரம்: பிரித்தானிய வெளிவிவகார அமைச்சருக்கு ஏற்பட்ட சிக்கல்

பிரித்தானியா

கடந்த ஆண்டு பட்டியலுடன் ஒப்பிடும் போது, ரஷ்யா, சீனா மற்றும் இந்தியா ஆகிய மூன்று நாடுகளுமே அதே இடத்தை தக்கவைத்துள்ளன.

கடந்த ஆண்டு 8வது இடத்தில் இருந்த பிரித்தானியா, இந்த ஆண்டு 5வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. கடந்த ஆண்டு 6ஆம் இடத்தில் இருந்த தென் கொரியா, இந்த ஆண்டும் அதே இடத்தில் இருக்கிறது.

உலகின் சக்திவாய்ந்த இராணுவ படை கொண்ட நாடு இதுதான்..! | Most Strongest Military In The World 2023

9 ஆம் இடத்தில் இருந்த பாகிஸ்தான் ராணுவம், இந்த ஆண்டு 7ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.

கடந்த ஆண்டு இருந்த இடங்களில் இருந்து ஜப்பான் 8 ஆம் இடத்திலும், ஃபிரான்ஸ் 9 ஆம் இடத்திலும் சரிந்துள்ளது. 10 வது இடத்தில் இத்தாலி இடம்பெற்றுள்ளது.

ஒவ்வொரு நாட்டின் இராணுவ யூனிட்டுகளின் தரம், பிரிவுகள், இராணுவ பட்ஜெட், நிதி நிலைமை, லாஜிஸ்டிக்ஸ் திறன், இருப்பிடம், உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் 


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026