சிங்கள மக்களின் கவனத்தை திசைதிருப்பிய றீ(ச்)ஷா..! படையெடுக்கும் சுற்றுலாப்பயணிகள்(காணொளி)
IBC Tamil
Jaffna
Reecha
Baskaran Kandiah
By pavan
வடக்கின் அடையாளமாக மாறிவரும் சுற்றுலாத்தலமே றீ(ச்)ஷா...
இங்கு பலதரப்பட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் இருப்பதோடு, வாழ்வை முன்னேற்றும் வகையிலான சிறுகைத்தொழில் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இயக்கச்சியில் அமைந்திருக்கும் இந்த பண்ணையானது, இலங்கையிலுள்ள சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்த்துள்ளதுள்ளதோடு சிங்கள மக்களின் கவனத்தையும் திசைதிருப்பியுள்ளது.
பல அனுபவங்களை கொடுக்கும் றீ(ச்)ஷாவில் பசுமை பண்ணை கால்நடை வளர்ப்பு, விவசாய பயிர்செய்கை மற்றும் காளான் வளர்ப்பு போன்றவையும் சிறப்பாக பேணப்பட்டு வருகின்றன.
இவ்வாறு ஒரே சுற்றுவட்டத்தில் பல்வேறு பார்வைத்தளங்களை கொண்டுள்ள இந்த றீ(ச்)ஷா பண்ணை குறிப்பாக சிங்கள ஊடகங்களையும் ஈர்த்துள்ளன.
அந்தவகையில், சிங்கள ஊடகமொன்றில் ஒளிபரப்பரப்பட்ட றீ(ச்)ஷா பண்ணையின் சிறப்புகள் கீழுள்ள காணொளியில்...
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
1 வாரம் முன்
உலகின் ஒளியூடகங்களில் ஒளிர்ந்த தலைவனின் அந்த வீரச் சிரிப்பு…
2 வாரங்கள் முன்
13ம் ஆண்டு நினைவஞ்சலி