17 பிள்ளைகளை பெற்று 100 பேரக்குழந்தைகளை கண்ட தாய் உயிரிழந்தார்

Polonnaruwa Death
By Sumithiran Aug 17, 2023 11:36 PM GMT
Report

திம்புலாகலை மலியதேவபுர பிரதேசத்தில் 17 பிள்ளைகளைப் பெற்றெடுத்து 100 பேரக்குழந்தைகளை கண்ட தாயான பூமணி உயிரிழந்தார்

பொலனறுவை, திம்புலாகலை, மலியதேவபுரவில் வசிக்கும் அவருக்கு ஏழு மகள்களும் 10 மகன்களும் இருந்தனர்.

அவருக்கு பதின்மூன்றாவது வயதில் திருமணம் நடந்தது, அவர் பெற்ற பதினேழு பிள்ளைகளில் மூன்று பேர் தற்போது இறந்துவிட்டனர்.

13 வயதில் 75 வருடங்களுக்கு முன்னர் திருமணம்

17 பிள்ளைகளை பெற்று 100 பேரக்குழந்தைகளை கண்ட தாய் உயிரிழந்தார் | Mother Who Gave Birth To 17 Children Died

திம்புலாகல பரண மில்லனையில் வசிப்பிடமாக இருந்த பூமணி 75 வருடங்களுக்கு முன்னர் விமலதாச என்பவரை மணந்தார். 1990 ஆம் ஆண்டு கணவர் உயிரிழந்தார்.

திம்புலாகல பரணமில்லன கிராமத்தில் உள்ள தனது சொந்த வீட்டில் பதினேழு குழந்தைகளையும் பெற்றெடுத்த இவர் நீண்ட காலம் மருத்துவச்சியாகவும் பணியாற்றியமை விசேட அம்சமாகும்.

இவரது பிள்ளைகளில் சிலர் இராணுவம், திம்புலாகல உள்ளூராட்சி சபை மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையில் பணிபுரிகின்றனர். ஏனையவர்கள் விவசாயிகள். இவரின் இறுதிச்சடங்கு நேற்றுமுன்தினம்(16) இடம்பெற்றது.

ReeCha
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, நல்லூர், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கனடா, Canada

02 May, 2021
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, அராலி தெற்கு

30 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

02 May, 2016
நன்றி நவிலல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024