பிறந்த குழந்தையை குழிதோண்டி புதைத்த தாய்! தமிழர் பகுதியொன்றில் நடந்த கொடூரம்

Sri Lanka Police Sri Lankan Tamils Mullaitivu
By Pavan Mar 19, 2024 03:54 AM GMT
Report

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பகுதியில் தவறான உறவின் மூலம் பிறந்த குழந்தையை கொலை செய்த தாயை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

புதுக்குடியிருப்பு காவல்துறை பிரிவுக்குட்பட்ட விசுவமடு இளங்கோபுரம் பகுதியில் வசிக்கும் பெண்ணொருவர் கணவனை பிரிந்து வாழும் நிலையில் தவறான உறவின் மூலம் கர்ப்பமடைந்துள்ளார்.

இந்நிலையில், குறித்த பெண் கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் குழந்தையை பெற்றெடுத்த நிலையில் பிள்ளையை கொலை செய்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் முற்றுகையிடப்பட்ட விபசார விடுதி :இரண்டு விபசார அழகிகள் சிக்கினர்!

யாழ்ப்பாணத்தில் முற்றுகையிடப்பட்ட விபசார விடுதி :இரண்டு விபசார அழகிகள் சிக்கினர்!

மேலதிக விசாரணை

குறித்த பெண் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குறித்த விடயம் புதுக்குடியிருப்பு காவல்துறையினருக்கு தெரியப்படுத்தப்பட்ட அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இதனை தொடர்ந்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த குழந்தையை புதைத்த இடத்தில் நீதிபதி முன்னிலையில் சோதனை நடவடிக்கைகள் இன்று இடம்பெறவுள்ளன.

பிறந்த குழந்தையை குழிதோண்டி புதைத்த தாய்! தமிழர் பகுதியொன்றில் நடந்த கொடூரம் | Mother Who Killed A Child Born In Abusive

மிக ஒழுக்கம் மிக்க சமூகமாக இருந்த வன்னி மண்ணின் விடுதலைப்புலிகளின் காலத்துக்கு (2009) பின்னர் போதைப்பொருள் பாவனை மற்றும் சமூக சீர்கேடான சம்பவங்கள் மிகவும் அதிகரித்து வருவதோடு பாலியல் வன்புணர்வு, தவறான உறவுகள் என சமூகத்தின் போக்கு மாறிவருகிறது.

எனவே மக்கள் விழிப்படைந்து எமது சமூகத்தின் மதிப்பை பாதுகாக்க முன்வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : விசாரணை அறிக்கையின் 1500 பக்கங்கள் மாயம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : விசாரணை அறிக்கையின் 1500 பக்கங்கள் மாயம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026