கிளிநொச்சி ஆனைவிழுந்தானில் மோட்டார் குண்டுகள் மீட்பு
Kilinochch
recovered
Motor bombs
By Vanan
கிளிநொச்சி ஆனைவிழுந்தான் பகுதியில் மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக அக்கரையான் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அக்கரையான் காவல் நிலைய பிரிவுக்கு உட்பட்ட ஆனைவிழுந்தான் காட்டுப்பகுதியிலேயே இக் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
கடந்த 23 ஆம் திகதி இராணுவத்தினரால் இனங்காணப்பட்டு அக்கரையான் காவல்துறையினருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கமைய,
இன்றையதினம்(27) நீதிமன்ற அனுமதியுடன் 44 மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டு செயலிழக்கச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி