யாழில் பட்டப்பகலில் துணிகரம்: வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் திருட்டு

Sri Lanka Police Jaffna Sri Lanka Police Investigation Law and Order
By Erimalai Jan 13, 2026 02:40 AM GMT
Report

யாழில் பகலில் மோட்டார் சைக்கிள் ஒன்று திருடப்பட்டுள்ளது.

வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரின் மோட்டார் சைக்கிள் ஒன்றே இவ்வாறு திருடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், கடந்த 11 ஆம் திகதி குறித்த குடும்பஸ்தர் யாழ்ப்பாணத்திற்கு அவசர தேவை நிமிர்த்தம் BHU 3878 இலக்கமுடைய pulser ரக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.

தைவானை நிலைகுலையச் செய்யும் சீனாவின் ரகசிய ஊடுருவல்!

தைவானை நிலைகுலையச் செய்யும் சீனாவின் ரகசிய ஊடுருவல்!

மோட்டார் சைக்கிள்

இதன்போது யாழ்ப்பாணம் ஐந்தாம் குறுக்குத்தெரு பகுதியில் வீதியின் ஓரமாக மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு அருகில் உள்ள கடையில் ஒன்றில் பொருட்கள் கொள்வனவு செய்துள்ளார்.

இதையடுத்து, ஒரு சில நிமிடங்களின் பின்பு திரும்பி வந்து மோட்டார் சைக்கிளை பார்த்த போது குறித்த இடத்தில் மோட்டார் சைக்கிள் இருக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

யாழில் பட்டப்பகலில் துணிகரம்: வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் திருட்டு | Motorbike Stolen In Jaffna Police Investigating

மோட்டார் சைக்கிள் களவு போனதை அறிந்து யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் குடும்பஸ்தரால் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த காவல்துறையினர் அருகில் உள்ள சிசிசிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

திருகோணமலை - கொழும்பு தொடருந்து சேவை: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

திருகோணமலை - கொழும்பு தொடருந்து சேவை: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

யாழில் மணல் கடத்தலில் ஈடுபட்ட சாரதி கைது: முற்றுகையிடப்பட்ட டிப்பர் வாகனம்

யாழில் மணல் கடத்தலில் ஈடுபட்ட சாரதி கைது: முற்றுகையிடப்பட்ட டிப்பர் வாகனம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
Gallery
ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்