மோட்டார் சைக்கிளில் சென்றவர் பலி : மோதிய வாகனம் தப்பியோட்டம்

Vavuniya Sri Lanka Police Investigation Accident Death
By Independent Writer Jul 29, 2026 10:30 AM GMT
Report
Courtesy: kapil

வவுனியா, தாண்டிகுளம் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 64 வயதுடைய நபர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்ததுடன், விபத்தை ஏற்படுத்திய கப் ரக வாகனம் தப்பியோடியுள்ளது.

கனகராயன்குளத்தில் இருந்து வவுனியா நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போதே இவ்விபத்து சம்பவித்துள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்தவேளை சம்பவம் 

மோட்டார் சைக்கிளில் பயணித்தவேளை அதே திசையில் பின்னால் வந்த கப் ரக வாகனம், மோட்டார் சைக்கிளை மோதித் தள்ளிவிட்டு நிறுத்தாமல் தப்பியோடியுள்ளது.

மோட்டார் சைக்கிளில் சென்றவர் பலி : மோதிய வாகனம் தப்பியோட்டம் | Motorcyclist Killed In Hit And Run

இவ்விபத்தில் கனகராயன்குளத்தைச் சேர்ந்த சிவராசா உதயகுமாரன் (வயது 64) என்பவரே உயிரிழந்துள்ளார்.

முற்றிய குடும்பத் தகராறு - கொடூரமாக கொல்லப்பட்ட நபர்

முற்றிய குடும்பத் தகராறு - கொடூரமாக கொல்லப்பட்ட நபர்

 வவுனியா காவல்துறையினர் மேலதிக விசாரணை

சம்பவம் தொடர்பில் வவுனியா காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய கப் ரக வாகனத்தையும் அதன் சாரதியையும் அடையாளம் கண்டு கைது செய்வதற்கான தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

மோட்டார் சைக்கிளில் சென்றவர் பலி : மோதிய வாகனம் தப்பியோட்டம் | Motorcyclist Killed In Hit And Run

தன்னை தானே சுட்டு காவல்துறை உத்தியோகத்தர் உயிர்மாய்ப்பு

தன்னை தானே சுட்டு காவல்துறை உத்தியோகத்தர் உயிர்மாய்ப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்