இணையத்தில் வைரலாகும் தோனியின் புதிய தோற்றம்

MS Dhoni Chennai Super Kings Cricket
By Shadhu Shanker Oct 12, 2024 01:10 PM GMT
Report

சென்னை சூப்பர் அணியின் விக்கெட் கீப்பர் துடுப்பாட்ட வீரர் மகேந்திர சிங் தோனியின் (MS.Dhoni) தற்போதைய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சென்னை சூப்பர் கிங்ஸின்(CSK) முன்னாள் அணித்தலைவரும் தற்போதைய விக்கெட் காப்பாளருமான ஜாம்பவான் எம்எஸ் தோனியின் இந்த புதிய தோற்றத்தின் புகைப்படங்களை சிகையலங்கார நிபுணர் ஆலிம் ஹக்கீம் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.

இவரின் இந்த புதிய தோற்றத்திற்கு ரசிகர்கள் பெரும் வரவேற்பு அளித்து வருகின்றனர்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இலங்கை ரி20 குழாம் அறிவிப்பு

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இலங்கை ரி20 குழாம் அறிவிப்பு

எம்எஸ் தோனி

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் எம்எஸ் தோனி கிரிக்கெட்டை தாண்டி ஒவ்வொரு முறையும் தனது சிகை அலங்காரத்தை மாற்றி வருவதால் அதிகமானோர் தோனிக்கு இரசிகர்களாக மாறியிருக்கிறார்கள்.

இணையத்தில் வைரலாகும் தோனியின் புதிய தோற்றம் | Ms Dhoni New Look Goes Viral

2024 ஐபிஎல் சீசனில் 2007 ரி20 உலகக் கோப்பையில் இருந்து தோனி தனது நீண்ட கூந்தலுடனான தோற்றத்தில் இருந்தார்.இந்த தோற்றத்தை ரசிகர்கள் மிகவும் விரும்பினர்.

இந்நிலையில் தற்போது இந்த புதிய தோற்றத்துடனான புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் 2025 தோனியின் கடைசி சீசனாக இருக்குமா என்பது ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.

உபுல் தரங்கவை விமான நிலையத்தில் வைத்து கைது செய்ய உத்தரவு

உபுல் தரங்கவை விமான நிலையத்தில் வைத்து கைது செய்ய உத்தரவு

மெகா ஏலம்

ஐபிஎல் 2024 இன் முடிவில் எம்எஸ் தோனி ஓய்வு பெறுவார் என ஊகங்கள் இருந்த நிலையில் அது தொடர்பான எந்தவொரு அறிவிப்பும் தற்போது வரை வெளியாகவில்லை.

இணையத்தில் வைரலாகும் தோனியின் புதிய தோற்றம் | Ms Dhoni New Look Goes Viral

மீண்டும் ஒருமுறை அவரின் ஆட்டத்தை காண வேண்டும் என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

ஐ.பி.எல். 2025 தொடருக்கான மெகா ஏலம் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.    

இலங்கைக்கு பெருமை தேடித் தந்த மாணவிக்கு திருமலையில் பாராட்டு வைபவம்

இலங்கைக்கு பெருமை தேடித் தந்த மாணவிக்கு திருமலையில் பாராட்டு வைபவம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி