மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் கொரோனா
hospital
corona
mujibur rahman
By Sumithiran
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளார்.
அவருக்கு நடத்தப்பட்ட பி சி ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இதனையடுத்து அவர் கொழும்பிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்றையதினம் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்