முல்லைத்தீவு காட்டுப்பகுதியில் மோட்டார் குண்டுகள் மீட்பு!
police
mullaitivu
bomb
check up
By Vanan
முல்லைத்தீவு மாவட்டத்தின் காட்டுப்பகுதியில் மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போது அங்கு 15மோட்டார் குண்டுகள் செயவலிழக்காத நிலையில் காணப்பட்டன.
இதையடுத்து விசேட அதிரடிப்படையினருக்கு தகவல் வழங்கப்பட்டது.
பின் வருகை தந்த விசேட அதிரடிப்படையினர் மோட்டார் குண்டுகளை மீட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.


மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்