ஆக்கிரமிக்கப்படும் முல்லை மண்!! இராணுவம், பௌத்த துறவிகள் அட்டகாசம்
mullaitivu
ravikaran
buddist
By Vanan
கொரோனா தொற்று கட்டுப்பாடுகளை சாதகமாக பயன்படுத்தி தமிழர் தாயகத்தில் சிங்கள மயமாக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஆக்கிரமிக்கப்படும் முல்லை மண்ணில் இராணுவம், பௌத்த துறவிகள் அட்டகாசம் புரிவதாகவும் அவர் தெரிவித்தார்.
எமது ஊடகத்தின் சக்கரவியூகம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரவிக்கும் போதே அவர் இவ்வாறான விடயங்களை சுட்டிக்காட்டினார்.
அவர் தெரிவித்த விடயங்கள் காணொளி வடிவில்,
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்