ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் முன்னெடுக்கப்படும் மாபெரும் சிரமதான பணி (படங்கள்)

Mullaitivu Sri Lanka Sri Lankan Peoples
By Dilakshan Nov 23, 2023 09:32 AM GMT
Report

முல்லைத்தீவு மாவட்டத்தில் பருவமழை பொழிந்து வரும் நிலையில் பல்வேறு பகுதிகளில் நீர் வழிந்தோட முடியாமல் தேங்கி நிற்பதோடு வடிகான்களில் குப்பைகள் நிறைந்து காணப்படுவதால் வெள்ள நீர் மக்கள் குடியிருப்புக்களுக்குள் செல்வது மாத்திரமின்றி நீர்தேங்கி நின்று நோய்கள் ஏற்ப்படக்கூடிய வாய்ப்புக்களும் அதிகரித்துள்ளது.

இவ்வாறான நிலையில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 27 கிராம அலுவலர் பிரிவுகளிலும் பாரிய சிரமதான பணிகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டு ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பரமோதயன் ஜெயராணியின் வழிகாட்டலில் பாரிய சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதனடிப்படையில் நேற்று (22) ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ப்பட்ட இந்துபுரம், திருமுறிகண்டி, மாங்குளம், அம்பகாமம், ஒட்டுசுட்டான், காதலியார் சமணங்குளம், பழம்பாசி, ஒதியமலை புளியங்குளம், பேராறு போன்ற கிராமங்களில் கிராம அலுவலர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோரின் மேற்ப்பார்வையில் சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மாவீரர் நினைவு தினத்தை குழப்ப முயலும் விஷமிகள்: உடைத்தெறியப்பட்ட தூபி (படங்கள்)

மாவீரர் நினைவு தினத்தை குழப்ப முயலும் விஷமிகள்: உடைத்தெறியப்பட்ட தூபி (படங்கள்)


சிரமதான பணி 

அதன்போது, கிராம அமைப்புக்கள் கிராம மக்கள் பிரதேச சபையினரின் ஒத்துழைப்புடன் கிராமங்களில் உள்ள பொது மண்டபங்கள் முன்பள்ளிகள் போன்ற பொது இடங்களில் சிரமதான பணிகளை முன்னெடுத்ததோடு கிராமங்களில் உள்ள நீர் வடிந்தோடும் வடிகால்கள் மக்களால் துப்பரவு செய்யப்பட்டது.

ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் முன்னெடுக்கப்படும் மாபெரும் சிரமதான பணி (படங்கள்) | Mullaitivu District Sirimadhana Activity

ஏனைய கிராமங்களில் தொடர்ந்து வரும் நாட்களில் சிரமதான பணி முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முள்ளியவளையில் மாவீரர்கள் பெயர்கள் தாங்கிய நினைவாலயம் திறந்துவைப்பு(படங்கள்)

முள்ளியவளையில் மாவீரர்கள் பெயர்கள் தாங்கிய நினைவாலயம் திறந்துவைப்பு(படங்கள்)

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் 


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025