முல்லைத்தீவு கடற்கரை பகுதியில் மீட்கப்பட்ட 22 கிலோ கஞ்சா பொதிகள் (படங்கள்)

Sri Lanka Army Sri Lanka Police Mullaitivu Sri Lanka Police Investigation Drugs
By Shadhu Shanker Nov 07, 2023 06:34 AM GMT
Report

முல்லைத்தீவு புதுமாத்தளன் பகுதியில் கஞ்சா பொதிகளை முல்லைத்தீவு காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

முல்லைத்தீவு காவல்துறை பிரிவிற்குட்பட்ட புதுமாத்தளன் கடற்கரையில் இன்று(7) காலை 6.30 மணியளவில்  சந்தேகத்திற்கிடமான வகையில் பொதிகள் காணப்படுவதாக இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு இரகசிய தகவலொன்று கிடைத்துள்ளது.

இஸ்ரேல் ஹமாஸ் தாக்குதலில் பலியாகியுள்ள பிரான்ஸ் நாட்டவர்கள்!

இஸ்ரேல் ஹமாஸ் தாக்குதலில் பலியாகியுள்ள பிரான்ஸ் நாட்டவர்கள்!


கடற்கரை முழுவதும் சோதனை 

அப் பகுதிக்கு விரைந்த இராணுவத்தினர் கஞ்சா பொதிகளை கண்டனர். இதனை தொடர்ந்து முல்லைத்தீவு காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து முல்லைத்தீவு காவல்துறையினர் 22 கிலோ கிராம் நிறையுடைய கஞ்சா பொதிகளை கைப்பற்றியுள்ளனர்.

முல்லைத்தீவு கடற்கரை பகுதியில் மீட்கப்பட்ட 22 கிலோ கஞ்சா பொதிகள் (படங்கள்) | Mullaitivu Drug Parcel News

மொத்தமாக 11 கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்ட நிலையில் மேலும் கஞ்சா பொதிகள் ஒதுங்கியுள்ளதா என கடற்கரை முழுவதும் சோதனை செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து கடற்தொழிலாளர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

ஆரம்பகட்ட விசாரணைகளின் பின்னர் கஞ்சா பொதிகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

உத்தேச நிகழ்நிலை காப்பு சட்டமூலம்! சபையில் அறிவிக்கப்பட்ட உயர் நீதிமன்றின் தீர்மானம்

உத்தேச நிகழ்நிலை காப்பு சட்டமூலம்! சபையில் அறிவிக்கப்பட்ட உயர் நீதிமன்றின் தீர்மானம்

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்