தமிழர் தலைநகரில் முல்லைத்தீவு யுவதியின் மோசமான செயற்பாடு

Sri Lankan Tamils Mullaitivu Trincomalee Sri Lanka Police Investigation
By Jaso Aug 01, 2023 05:06 PM GMT
Report

தமிழர் தலைநகரான திருகோணமலையில் முல்லைத்தீவைச் சேர்ந்த யுவதி ஒருவர் விபசாரத்தில் ஈடுபட்ட நிலையில் பிடிக்கப்பட்டுள்ளார்.

திருகோணமலை உப்புவெளி காவல்துறை பிரிவிற்குட்பட்ட கன்னியா பிரதேசத்தில் இலுப்பைக்குள வீதியில் விபசார விடுதி இயங்கி வந்த நிலையிலேயே அங்குவைத்து குறித்த யுவதி ஊர் மக்களால் பிடிக்கப்பட்டுள்ளார்.

மக்களால் சுற்றிவளைப்பு

தமிழர் தலைநகரில் முல்லைத்தீவு யுவதியின் மோசமான செயற்பாடு | Mullaitivu Girl Arrested For Prostitution

அத்துடன் இவருடன் சேர்த்து அநுராதபுரம் பகுதியைச் சேர்ந்த யுவதியும் பிடிக்கப்பட்டுள்ளார்.இவர்கள் இருவருக்கும் 25 தொடக்கம் 30 வயது வரை இருக்கும் என உப்புவெளி காவல்துறையினர் தெரிவித்தனர்.

பல வருடங்களாக மறைமுகமாக இயங்கி குறித்த விபசார விடுதி நேற்று (31) இரவு அப்பிரதேச மக்களால் சுற்றிவளைக்கப்பட்டதாக உப்புவெளி காவல்துறையினர் தெரிவித்தனர்.

நீதிமன்றில் முன்னிலைப்படுத்த

தமிழர் தலைநகரில் முல்லைத்தீவு யுவதியின் மோசமான செயற்பாடு | Mullaitivu Girl Arrested For Prostitution

இருவரையும் திருகோணமலை மாவட்ட பதில் நீதவான் முன் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.

ReeCha
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025