சரத் வீரசேகர, சட்ட மா அதிபர் ஆகியோரை உடன் பதவிவிலக்க கோரிக்கை

Mullaitivu Sri Lanka Ministry of justice Sri lanka
By Vanan Sep 30, 2023 05:19 PM GMT
Report

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜாவின் பதவி விலகலுக்கு காரணமான கடும்போக்குவாத சிங்கள அரசியல்வாதியான சரத் வீரசேகர மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோர் உடனடியாக தங்கள் பதவிகளில் இருந்து விலக்கப்பட வேண்டுமெனும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

தெற்கிலிருந்து வடக்கு - கிழக்கு மக்களின் போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் இயக்கத்தின் உறுப்பினர் ராஜ்குமார் ரஜீவ்காந்த் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

நீதிபதி ரி.சரவணராஜாவின் பதவி விலகல் தொடர்பில் ஐ.பி.சி தமிழ் செய்திகளுக்கு கருத்து தெரிவிக்ககையில், அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

நீதித்துறையில் தலையீடு 

சிறிலங்காவின் நீதித்துறையில் தலையீடு செய்த குற்றச்சாட்டின் கீழ் குறித்த நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென  ராஜ்குமார் ரஜீவ்காந்த் வலியுறுத்தியுள்ளார். 

சரத் வீரசேகர, சட்ட மா அதிபர் ஆகியோரை உடன் பதவிவிலக்க கோரிக்கை | Mullaitivu Judge Saravanarajah Issue

சரத்வீரசேகர என்ற குண்டராலேயே நீதிபதி பதவி விலகினார் : சிங்கள அரசியல்வாதி குற்றச்சாட்டு

சரத்வீரசேகர என்ற குண்டராலேயே நீதிபதி பதவி விலகினார் : சிங்கள அரசியல்வாதி குற்றச்சாட்டு

இலங்கையை விட்டு வெளியேறிய நீதிபதி சரவணராஜா: புதிய காரணத்தை கண்டுபிடிக்கிறார் சரத் வீரசேகர

இலங்கையை விட்டு வெளியேறிய நீதிபதி சரவணராஜா: புதிய காரணத்தை கண்டுபிடிக்கிறார் சரத் வீரசேகர

ReeCha
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி