குருந்தூர் மலையில் இராணுவ பாதுகாப்புடன் நிறுவப்பட்ட புத்தர் சிலை!
army
mullaitivu
northern province
kurunthoormalai
By Kalaimathy
தொல்லியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வந்த முல்லைத்தீவு குருந்தூர் மலையில் இராணுவத்தினரின் ஏற்பாட்டில் பௌத்த விகாரைக்கான வழிபாடுகள் நேற்று முதல் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. இதன்போது,பௌத்த துறவிகள், வெலிஓயா சிங்கள மக்களின் வழிபாட்டுடன் இராணுவத்தின் முழுமையான பாதுகாப்புடன் பௌத்த விகாரைக்கான வழிபாடுகள் ஆரம்பிக்கபட்டுள்ளன.
இது தொடர்பான விரிவான செய்திகளுடன் காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்