முள்ளிவாய்க்கால் கஞ்சிக்கு தடை - மறுக்கப்படும் தமிழ் மக்களின் உரிமைகள்..!

Sri Lanka Police Tamils Trincomalee
By Dharu May 18, 2023 02:22 PM GMT
Report

2009 மே மாதம் 18ஆம் திகதி தமிழ் மக்கள் முள்ளிவாய்க்காலில் வைத்து படுகொலை செய்யப்பட்ட நாளை நினைவு கூறும் முகமாக ஒவ்வொரு வருடமும் முள்ளிவாய்க்கால் நினைவுக்கஞ்சி வடக்கு கிழக்கு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும், பல அமைப்புகளால் பரிமாறப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் இம்முறை திருக்கோணமலை மாவட்டத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுக்கஞ்சி பரிமாறுவதற்கு திருக்கோணமலை துறைமுக காவல்துறையினர் மற்றும் திருக்கோணமலை பிரதான காவல்துறையினர் தடை உத்தரவை பெற்றிருந்தனர்.

இதற்கு அண்மையில் திருக்கோணமலை புனித மரியாள் கல்லூரிக்கு அருகில் புத்தர் சிலை ஒன்று வைக்க முற்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் தேசிய பேரவையால் மேற்கொள்ளப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டத்தை காரணம் காட்டி, இனமுருகல் ஏற்படும் என்பதை முன்னிறுத்தி, இந்த தடை உத்தரவை காவல்துறையினர் பெற்றிருந்தனர்.

கண்டிக்கத்தக்க விடயம்

முள்ளிவாய்க்கால் கஞ்சிக்கு தடை - மறுக்கப்படும் தமிழ் மக்களின் உரிமைகள்..! | Mullivaikal Remembrance Day Ban Order Trincomalee

எனினும் இது தமிழ் மக்களின் உரிமை என்பதை முன்னிறுத்தி, இன்றைய தினம் பல அமைப்புகளைச் சேர்ந்த இளையோர் ஒன்று கூடி திருக்கோணமலையின் ஆனந்தபுரி வைரவர் ஆலயத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி தயாரிக்கப்பட்டு, மக்களுக்கு பரிமாறப்பட்டது.

இதன் போது பல இளம் தலைமுறையினர் பங்கு கொண்டதுடன், முள்ளிவாய்க்கால் கஞ்சியினை வீதியில் சென்றவர்களுடன் பரிமாறி தங்களுடைய நினைவையும், அடுத்த சந்ததிக்கு பரிமாறிக்கொண்டனர்.

இவ்வாறு நியாயபூர்வமான நினைவுகளை செய்வதற்கு கூட தமிழ் மக்களுக்கு உரிமை மறுக்கப்படுவது கண்டிக்கத்தக்க விடயம் என்பதை இளையோர் குறிப்பிடுகின்றனர். 

ReeCha
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
நன்றி நவிலல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
நன்றி நவிலல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், Basel, Switzerland

03 May, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019