முள்ளிவாய்க்கால் போர்: உண்மையை மூடி மறைக்கும் சரத் வீரசேகர - சபா குகதாஸ் குற்றச்சாட்டு

Sri Lankan Tamils Sarath Weerasekara Mullivaikal Remembrance Day
By Shadhu Shanker May 17, 2024 02:32 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in சமூகம்
Report

2009 முள்ளிவாய்க்கால் போரில் 7221 பேர் கொல்லப்பட்டதாக பொய்யான தரவை  நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர(Sarath Weerasekara) வெளியிட்டதுடன் போர்க்குற்ற ஆதாரங்கள் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் பதிவு செய்துள்ளார் என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

அவர் நேற்றையதினம்(16) வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இறுதிப் போர் நடைபெற்ற வேளை கிளிநொச்சி மாவட்ட முல்லைத்தீவு மாவட்ட செயலாளர்களின் பதிவில் ஐந்து லட்சத்து ஐம்பதாயிரம் மக்களுக்கு குடும்ப அட்டை வழங்கப்பட்டுள்ளது.

சம்பூர் விவகாரம்: தமிழர்களுக்காக குரல் கொடுத்துள்ள மைத்திரி

சம்பூர் விவகாரம்: தமிழர்களுக்காக குரல் கொடுத்துள்ள மைத்திரி

முள்ளிவாய்க்கால் போர்

போர் முடிந்த போது இராணுவத்தால் முகாம்களில் தங்க வைக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை மூன்று லட்சத்தி ஏழுபத்தையாயிரம் பேர் மீதி மக்களுக்கும் என்ன நடந்தது? அவர்கள் போரில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

முள்ளிவாய்க்கால் போர்: உண்மையை மூடி மறைக்கும் சரத் வீரசேகர - சபா குகதாஸ் குற்றச்சாட்டு | Mullivaikal War Statics Sarath Veerasekara Ltte

யுத்தம் முடிந்த பின்னர் பல தரப்புக்கள் வேறுபட்ட எண்ணிக்கையில் கொல்லப்பட்ட மக்களின் தொகையை வெளியிட்டன உதாரணமாக ஐ.நாவின் தருஸ்மன் அறிக்கை நாற்பதாயிரம் பேர் கொல்லப்பட்டதாக கூறியுள்ளது.

எனவே சரத் வீரசேகர பொய்யான தரவுகளை கூறி இறுதிப் போரில் இனப்படுகொலை நடைபெறவில்லை அப் போரில் மிக குறைவாக விடுதலைப்புலிகள் உட்பட ஏழாயிரம் பேர் கொல்லப்பட்டதாக பொய்ப் பித்தலாட்டம் போடுகிறார் என்றுள்ளது.

ஓய்வு பெற்ற பின்னர் என்னை எவரும் பார்க்க முடியாது : விராட்கோலியின் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி

ஓய்வு பெற்ற பின்னர் என்னை எவரும் பார்க்க முடியாது : விராட்கோலியின் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Markham, Canada

18 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Kamp-Lintfort, Germany

16 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வவுனியா, கிளிநொச்சி, சென்னை, India

18 Sep, 2025
மரண அறிவித்தல்

நானாட்டான், பிரித்தானியா, United Kingdom

18 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Markham, Canada

19 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

அல்வாய், சங்கத்தானை

18 Sep, 2025
மரண அறிவித்தல்

மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India

18 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு

05 Oct, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Southend, United Kingdom

12 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, கனகராயன்குளம், சென்னை, India, திருச்சி, India

19 Sep, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு, அனலைதீவு 6ம் வட்டாரம், Ontario, Canada

20 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

20 Sep, 2010
6ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், துன்னாலை, வல்வெட்டி, துணுக்காய், கொழும்பு, வவுனியா

20 Sep, 2015
மரண அறிவித்தல்

மட்டுவில், Stockholm, Sweden

30 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Villeneuve-Saint-Georges, France

20 Sep, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

17 Sep, 2000
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Toronto, Canada

14 Sep, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

12 Sep, 2025
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025