திருகோணமலையில் முள்ளிவாய்க்கால் 17ஆம் ஆண்டு நினைவேந்தல்!
Sri Lankan Tamils
Trincomalee
Sri Lankan Peoples
By Dhilak
முள்ளிவாய்க்கால் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் -இலங்கைத்துறை முகத்துவாரம் பிரதேசத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வை திருகோணமலை நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு இன்று சனிக்கிழமை (16) காலைஏற்பாடு செய்துள்ளது.
முள்ளிவாய்க்கால் கஞ்சி
இதன்போது முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் உயிரிழந்தவர்களுக்காக தீபச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்தூவி ஒரு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

இதன்போது முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்டதுடன், .நினைவேந்தல் நிகழ்வில் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
5ம் ஆண்டு நினைவஞ்சலி