முள்ளிவாய்க்கால் 17 ஆம் ஆண்டு நினைவு நாள்: தமிழ் சிவில் சமூக அமையம் வெளியிட்ட அறிக்கை

Sri Lankan Tamils Tamils Sri Lanka
By Shalini Balachandran May 10, 2026 10:27 AM GMT
Report

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 17-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தமிழ் சிவில் சமூக அமையம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

நினைவுகளே எங்கள் பேராயுதம் தமிழ்த் தேசிய உணர்வே எங்கள் பலம் என்ற தொனியில் குறித்த அறிக்கை வெளியாகியுள்ளது.

குறித்த அறிக்கையில், 2009 இல் முள்ளிவாய்க்காலில் 146,679 பேர் படுகொலை செய்யப்பட்டு 17 ஆண்டுகள் கடந்தும் இதுவரை எவ்வித நீதியும் கிடைக்கவில்லை எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மே 18 அன்று முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரித்தல், சுடரேற்றி அஞ்சலி செலுத்துதல், குருதிக்கொடை வழங்குதல் மற்றும் வரலாற்று ஆவணங்களைப் பாதுகாத்தல் போன்ற பணிகளை முன்னெடுக்குமாறும் அமையம் கோரியுள்ளது.

மேலும் தற்போதைய அரசாங்கமும் தமிழ் தேசிய இனப் பிரச்சினை தொடர்பாக எந்தவொரு முற்போக்கான நகர்வுகளையும் முன்னெடுக்கவில்லை என அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முதலமைச்சர் விஜய்க்கு தமிழில் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி : இணைந்து பணியாற்றவும் அழைப்பு

முதலமைச்சர் விஜய்க்கு தமிழில் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி : இணைந்து பணியாற்றவும் அழைப்பு

பனை மரத்துடன் மினி வான் மோதி விபத்து: ஒன்பது பேர் படுகாயம்

பனை மரத்துடன் மினி வான் மோதி விபத்து: ஒன்பது பேர் படுகாயம்

சாத்தியமற்ற வாக்குறுதி தந்து ஏமாற்ற மாட்டேன்...! முதல் உரையில் உறுதியளித்த முதலமைச்சர் விஜய்

சாத்தியமற்ற வாக்குறுதி தந்து ஏமாற்ற மாட்டேன்...! முதல் உரையில் உறுதியளித்த முதலமைச்சர் விஜய்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
மரண அறிவித்தல்

புலோலி, தும்பளை

26 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

26 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
கண்ணீர் அஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு

25 Jun, 1996
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

22 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
20ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom

26 Jun, 2006
மரண அறிவித்தல்

தும்பளை, பருத்தித்துறை

25 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, யோகபுரம்

25 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026