திருகோணமலையில் இலங்கை தமிழரசு கட்சியினரின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
Sri Lankan Tamils
Mullivaikal Remembrance Day
ITAK
By H. A. Roshan
இலங்கை தமிழரசு கட்சியினர் ஏற்பாடு செய்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று (18) திருகோணமலை சிவன் கோயிலடி முன்றலில் இடம் பெற்றுள்ளது.
இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன், திருகோணமலை மாநகர சபை மேயர் க.செல்வராசா(சுப்ரா) உட்பட கட்சியின் முக்கிதஸ்தர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
அதன்போது, ஈகை சுடர் ஏற்றப்பட்டு உணர்வு பூர்வமாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுஷ்டிக்கப்பட்டதோடு, முள்ளிவாய்க்கால் கஞ்சியும் பகிரப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
5ம் ஆண்டு நினைவஞ்சலி