அம்பாறையில் ஆரம்பமான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம்

Ampara Mullivaikal Remembrance Day Eastern Province Northern Province of Sri Lanka
By Independent Writer May 13, 2026 06:31 AM GMT
Report
Courtesy: Sihan Farook Farook

தமிழர் இன அழிப்பின் நினைவுச் சின்னமாகக் கருதப்படும் முள்ளிவாய்க்கால் பேரவலத்தை நினைவுகூரும் வகையில் முன்னெடுக்கப்படும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் அம்பாறையில் ஆரம்பமாகியுள்ளது.

அம்பாறை  வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் ஏற்பாட்டில், நேற்று (12.05.2026) திருக்கோவில் - தம்பிலுவில் பொதுச் சந்தை முன்பாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றுள்ளது.

இதன் ஒரு பகுதியாக முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி முதலில் அருகிலுள்ள பிள்ளையார் ஆலயத்தில் வைத்து வழிபாடு நடத்தப்பட்ட பின்னர், மே 18 என குறிப்பிடப்பட்ட சிரட்டைகளில் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் 51 வது மாநிலமாக வெனிசுலா : ட்ரம்ப் வெளியிட்ட சர்ச்சைக்குரிய வரைபடம்

அமெரிக்காவின் 51 வது மாநிலமாக வெனிசுலா : ட்ரம்ப் வெளியிட்ட சர்ச்சைக்குரிய வரைபடம்

உயிரிழந்தோருக்கு அஞ்சலி 

இந்த நிகழ்வில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், பொதுமக்கள், சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

அம்பாறையில் ஆரம்பமான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் | Mullivaikkal Day Event Held In Ampara District

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு வடக்கு - கிழக்கின் பல பகுதிகளிலும் நினைவேந்தல் நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.   

நிலத்தில் திடீரென வெடிப்பு ஏற்பட்டால்..! மலையக மக்களுக்கு அவசர எச்சரிக்கை

நிலத்தில் திடீரென வெடிப்பு ஏற்பட்டால்..! மலையக மக்களுக்கு அவசர எச்சரிக்கை

சப்ரகமுவ பல்கலைக்கழக துணைவேந்தரை பதவியிலிருந்து நீக்க தீர்மானம்!

சப்ரகமுவ பல்கலைக்கழக துணைவேந்தரை பதவியிலிருந்து நீக்க தீர்மானம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
GalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020