யாழ்.பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவு அஞ்சலி அனுஷ்டிக்கப்பட்டது (படங்கள்)

Sri Lankan Tamils Mullivaikal Remembrance Day University of Jaffna
By Kiruththikan May 16, 2022 03:20 PM GMT
Report

யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியில் நினைவு அஞ்சலி அனுஷ்டிக்கப்பட்டது.

முள்ளிவாய்க்கால் மே 18 நினைவு தினத்திற்கான பேரணி இன்று வல்வெட்டித்துறையில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு பின் யாழ்.பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கு வந்து அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், கஞ்சி வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

இவ் அஞ்சலி நிகழ்வில் முதன்முறையாக யாழ்.பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்குபற்றியமை சிறப்பம்சமாகும்.

யாழ்.பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவு அஞ்சலி அனுஷ்டிக்கப்பட்டது (படங்கள்) | Mullivaikkal Memorial Jaffna University Memorial


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016