பிரித்தானியாவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!
Sri Lanka
Sri Lanka Final War
United Kingdom
World
By Shalini Balachandran
பிரித்தானிய நாடாளுமன்றத்தில் 2024 இற்கான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நடைபெறவுள்ளது.
குறித்த நிகழ்வானது இன்று(15) மாலை ஆறு மணியளவில் முன்னெடுக்கப்படவுள்ளது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
அத்தோடு, இந்த நிகழ்வானது பிரித்தானியாவின் தொழிற்கட்சிக்கு ஆதரவான தமிழர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், தொழிலாளர் கட்சியின் தலைவர் மற்றும் பெண் நலன்களுக்கான மாநில நிழல் செயலாளரான அன்னெலிஸ் டாட்ஸ் (Anneliese Dodds) தலைமையில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம்
3 வாரங்கள் முன்விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 வாரங்கள் முன்
மரண அறிவித்தல்