கொரோனாவை காரணம் காட்டி நடத்த விரும்பும் அனைத்தையும் நடத்தி முடிக்கின்றது அரசாங்கம் - சுமந்திரன் புதிய தகவல்
sumanthiran
mullivaikkal-thoopi-udaippu
nilavaram
By Vanan
இலங்கை அரசு கொரோவை காரணம் காட்டி தமக்கு வேண்டாதவற்றை நிராகரித்தும், தமக்கு வேண்டியவற்றை நிறைவேற்றியும் வருவதாக குற்றம் சாட்டியுள்ளார் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ சுமந்திரன்.
எமது ஊடகத்தின் சமகால அரசியல் விவகாரங்களை அலசும் நிலவரம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறினார்.
இதன் போது சமகால அரசியல் விவகாரங்கள், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தடுக்கப்பட்டது ஏன்? இதன் பின்னணி என்ன? அரசின் தற்போதைய நிலைப்பாடு என்ன? எனப் பல விடயங்களை பகிர்ந்து கொண்டார்.
அவர் பகிர்ந்து கொண்ட விடயங்கள் காணொளி வடிவில்,
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்