விருந்தில் கலந்துகொண்ட இளைஞன் சடலமாக மீட்பு (படங்கள்)
murder
jaffna
ilavalai
By Vanan
யாழ்ப்பாணம் - இளவாலை சந்திக்கு அருகில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கிளரின் கொல்வின் (வயது- 32) என்ற இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்றைய தினம் சிலருடன் இணைந்து விருந்தில் கலந்துகொண்டிருந்த குறித்த இளைஞனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கொலையா? தற்கொலையா? என்ற கோணத்தில் இளவாலை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொள்கின்றனர்.

3ம் ஆண்டு நினைவஞ்சலி