வட்டுக்கோட்டை இளைஞனின் கொலை! தொடர்புடைய காவல்துறை அதிகாரிக்கு பதவி உயர்வு

By Kajinthan Apr 11, 2026 01:11 AM GMT
Report

வட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் வைத்து உயிரிழந்த அலெக்ஸ் என்ற இளைஞனின் வழக்குடன் தொடர்புடையதாக கருதப்படும் காவல்துறை அதிகாரிக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளமை குறித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

மீள் பணி நியமனமும், பதவி உயர்வும் வழங்கப்பட்டுள்ளமை எத்தனை அலெக்ஸ்களை உருவாக்க திட்டம் என  சுகாஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

மட்டக்குளியில் கோர விபத்து - பலிபோன 10 வயது மாணவியின் உயிர்

மட்டக்குளியில் கோர விபத்து - பலிபோன 10 வயது மாணவியின் உயிர்

வட்டுக்கோட்டை காவல் நிலையம்

“வட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அலெக்ஸ் என்ற இளைஞன் சில வருடங்களுக்கு முன்பு காவலில் வைத்து சித்திரவதைக்கு உள்ளான நிலையில் மரணமடைந்திருந்தார்.

வட்டுக்கோட்டை இளைஞனின் கொலை! தொடர்புடைய காவல்துறை அதிகாரிக்கு பதவி உயர்வு | Murder Of A Young Man In Vaddukottai

அது ஒரு கொலை என்று குடும்பஸ்தவர்களும் நாங்களும் சந்தேகம் தெரிவித்திருந்த நிலையில் குறித்த காவல் நிலையத்தை சேர்ந்த நான்கு காவல்துரையினர் பதவி இடைநீக்கம் செய்யப்பட்டு, அவர்களுக்கு எதிராக வழக்கு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகிறது.

ஏனைய நாடுகளில் இடைநிறுத்தப்பட்ட காவல்துறைக்கு பதவி இறக்கங்களும், தர நிலைகளை குறைத்தலும், குற்றம் செய்யவில்லை என நிரூபிக்கப்படும்வரை அவர்கள் கடமைக்கு திரும்புவதை தடுத்தலும்தான் இடம்பெற்று வருகிறது.

ஆனால் இலங்கையில் விசித்திரமாக, அந்த கொலை வழக்குடன் தொடர்புடைய தரப்புக்கு மீளவும் பணி நியமனம் வழங்கப்பட்டிருக்கிறது.

அதிலும் சட்ட, நீதி செயற்பாடுகளுக்கு அவமானகரமான விடயம் என்னவென்றால், அலெக்ஸ் கொலை வழக்கில் சந்தேகநபரான ஒரு உத்தியோகத்தருக்கு நிலைய பொறுப்பதிகாரியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

இது மனித உரிமைகளை மதிக்காத ஒரு அப்பட்டமான செயற்பாடு. அவர் குற்றமற்றவர் என இன்னும் நீதிமன்றத்தால் விடுவிக்கப்படவில்லை. அவர் உண்மையிலேயே குற்றமிழைத்து இருந்து, அத்தகைய ஒரு குற்ற மனம்படைத்த நபராக இருந்தால், ஒரு காவல்துறை நிலையத்தின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றுகின்றபோது அலெக்ஸ் போன்று எத்தனை அலெக்ஸ்களை இவர்கள் உருவாக்குவார்கள்?

ஆகவே இந்த விடயத்தை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

சம்பந்தப்பட்ட சந்தேகநபர்கள் மீளவும் பணிக்கு நியமிக்கப்பட்டதையும், பதவி உயர்வு வழங்கப்பட்டதையும் வன்மையாக கண்டிக்கிறோம்.

இந்த வழக்கில் அவர்கள் குற்றமற்றவர்கள் என்று விடுவிக்கப்பட்டாலே தவிர, அவர்களுக்கு எதிராக சாதாரண சட்டதிட்டங்களின் பிரகாரமும், காவல்துறைக்குறிய ஒழுங்கு விதிகளின் பிரகாரமும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோருகிறோம்” என்றார்.

கசிந்த ஜன நாயகன் - பின்னணியில் படக்குழு..! திட்டமிட்ட சதி - மௌனம் காக்கும் விஜய்

கசிந்த ஜன நாயகன் - பின்னணியில் படக்குழு..! திட்டமிட்ட சதி - மௌனம் காக்கும் விஜய்

ட்ரம்பின் பாகிஸ்தான் சூதாட்டம்! ஈரான் கையில் அணு ஆயுதத்தை விடவும் வலிமையான ஆயுதம்

ட்ரம்பின் பாகிஸ்தான் சூதாட்டம்! ஈரான் கையில் அணு ஆயுதத்தை விடவும் வலிமையான ஆயுதம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பாண்டியன்குளம்

24 Sep, 2026
மரண அறிவித்தல்
17ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

27 Sep, 2011
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
நன்றி நவிலல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
நன்றி நவிலல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026