மதுபான விற்பனை நிலையத்தை சோதனை செய்த காவல்நிலைய பொறுப்பதிகாரிக்கு நேர்ந்த கதி

Sri Lanka Police Anuradhapura Sri Lanka
By Raghav Jul 04, 2024 05:26 AM GMT
Report

மதுபான விற்பனை நிலையம் ஒன்றை  சோதனை செய்த தலாவ (Thalava) காவல்நிலைய பொறுப்பதிகாரியை சிலர் கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளனர்.

இந்த சம்பவமானது நேற்றையதினம்(3) இடம்பெற்றுள்ளது.

தாக்குதலில் காயமடைந்த காவல்நிலைய பொறுப்பதிகாரி சிகிச்சைக்காக அனுராதபுரம் (Anuradhapura)  போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

திருகோணமலை பகுதியில் இடைநிறுத்தப்பட்ட மாணவிகளின் உயர்தர பெறுபேறுகள் வெளியீடு

திருகோணமலை பகுதியில் இடைநிறுத்தப்பட்ட மாணவிகளின் உயர்தர பெறுபேறுகள் வெளியீடு

மேலதிக விசாரணை

குறித்த மது விற்பனை நிலையத்தில் இருந்த நபர் ஒருவரே கூரிய ஆயுதத்தால் அதிகாரியை தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் தாக்குதல் நடத்திய சந்தேகநபர் உட்பட ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

 மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலாவ காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

மதுபான விற்பனை நிலையத்தை சோதனை செய்த காவல்நிலைய பொறுப்பதிகாரிக்கு நேர்ந்த கதி | Murderous Attack On Oic Five Arrested

இந்நிலையில் நாட்டில் அதிகரித்துள்ள போதைபொருள் பாவனையை கட்டுப்படுத்த யுக்திய தேடுதல் நடவடிக்கைகள் புதிய கோணத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் 3 ஆம் கட்ட அகழ்வு பணிகள் ஆரம்பம்

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் 3 ஆம் கட்ட அகழ்வு பணிகள் ஆரம்பம்

இலங்கைக்கு கிடைத்த இணக்கப்பாடு : வெளியான அறிவிப்பு

இலங்கைக்கு கிடைத்த இணக்கப்பாடு : வெளியான அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011