யாழில் நடந்த கொலைவெறி தாக்குதல்! மேலும் மூவர் அதிரடி கைது

Jaffna Sri Lanka Sri Lanka Police Investigation
By Harrish Jan 07, 2025 01:07 PM GMT
Report

யாழ் நகரில் இளைஞன் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியவர்களில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேக நபர்கள் என கருதப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கை இன்றையதினம்(07.01.2025) இடம்பெற்றுள்ளது.

தலைமறைவாக இருந்த குறித்த நபர்கள் யாழ் நகரில் நடமாடுவதாக யாழ் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஒன்றிணையும் தமிழ் தலைவர்கள்! மீண்டும் 25 ஆம் திகதி முடிவு

ஒன்றிணையும் தமிழ் தலைவர்கள்! மீண்டும் 25 ஆம் திகதி முடிவு

தாக்குதல் சம்பவம்

யாழ் நகரில் புத்தாண்டுக்கு முன்தினம் (31) இரவு வேளை ஒன்றுகூடிய இளைஞர்கள் குழுவினர் முச்சக்கரவண்டியில் சாகசம் காட்டியதுடன் இளைஞர் ஒருவரை கடுமையாக தாக்கியிருந்தனர்.

அத்துடன், இது தொடர்பிலான காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலானது.

யாழில் நடந்த கொலைவெறி தாக்குதல்! மேலும் மூவர் அதிரடி கைது | Murderous Attack On Youth In Jaffna Three Arrested

இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை(03) சந்தேகத்தின் அடிப்படையில் நான்கு பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் இரண்டு முச்சக்கரவண்டிகளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும், கைதான மூவரையும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த யாழ்ப்பாணம் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

யாழ். அராலி வீதியில் உள்ள மதகில் பாரிய குழி! மக்களுக்கு ஏற்படுத்திய அதிர்ச்சி!

யாழ். அராலி வீதியில் உள்ள மதகில் பாரிய குழி! மக்களுக்கு ஏற்படுத்திய அதிர்ச்சி!

யாழ் - கொழும்பு புதிய தொடருந்து சேவை : வெளியான அறிவிப்பு

யாழ் - கொழும்பு புதிய தொடருந்து சேவை : வெளியான அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்