தமிழகம் - வேலூர் சிறையில் முருகன் உணவுத் தவிர்ப்பு போராட்டம்

Rajiv Gandhi Tamil nadu A. G. Perarivalan
By Vanan Sep 11, 2022 06:26 AM GMT
Report

தமிழ் நாட்டின் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை குற்றவாளியான முருகன் தொடர்ந்து 4 ஆவது நாளாக உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தன் மீதான வழக்கு தொடா்பாக நீதிமன்றத்தில் விரைவில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யக் கோரியே முருகன் இந்த உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக சிறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முருகன் கடந்த 32 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.

சிறைவிடுப்பு கோரிக்கை

தமிழகம் - வேலூர் சிறையில் முருகன் உணவுத் தவிர்ப்பு போராட்டம் | Murugan Protest In Velur Jail Tamil Nadu

இதே வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்ட நிலையில், முருகனின் மனைவி நளினிக்கு சிறைவிடுப்பு வழங்கப்பட்டு அவர் உறவினர் வீட்டில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக தங்கியுள்ளார்.

இந்த நிலையில் தமக்கும் சிறைவிடுப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி பலமுறை சிறை நிர்வாகத்திடம் முருகன் மனு அளித்த போதிலும் அவர் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அதற்கு சிறை நிர்வாகம் அனுமதி மறுத்திருந்தது.

இதன் பின்னணியில் தமக்கு எதிராக நிலுவையிலுள்ள வழக்கை விரைந்து விசாரிக்க கோரிக்கை விடுத்திருந்த முருகன், திடீரென உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்திருந்தார்.

உணவை ஏற்க மறுப்பு

தமிழகம் - வேலூர் சிறையில் முருகன் உணவுத் தவிர்ப்பு போராட்டம் | Murugan Protest In Velur Jail Tamil Nadu

சிறை நிர்வாகம் வழங்கிய உணவை ஏற்க மறுத்து தொடர்ந்து, 4வது நாளாக இன்றும் அவர் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றார்.

உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை கைவிடக்கோரி சிறைத்துறை அதிகாரிகள் முருகனுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சரவணை கிழக்கு, Stains, France

22 Jun, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, ஸ்கந்தபுரம், யாழ்ப்பாணம், Scarborough, Canada

17 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Markham, Canada

22 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Melbourne, Australia

14 Jul, 2025
17ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2008
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொண்டல்கட்டை, Brande, Denmark

17 Jul, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், Frutigen, Switzerland

17 Jul, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ontario, Canada

16 Jul, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், கொழும்பு, சிட்னி, Australia

13 Jul, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Bremen, Germany

10 Jul, 2025
மரண அறிவித்தல்

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை, திருநெல்வேலி, யாழ்ப்பாணம், பம்பலப்பிட்டி

15 Jul, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

12 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

17 Jul, 2024
மரண அறிவித்தல்

கொடிகாமம், Recklinghausen, Germany, Harrow, United Kingdom

14 Jul, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, Scarborough, Canada

14 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

வீமன்காமம், வட்டகச்சி, Carshalton, United Kingdom

15 Jul, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் முல்லைப்பிலவு, Berlin, Germany

04 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், London, United Kingdom

09 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், முகத்தான்குளம், செட்டிக்குளம், Liverpool, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, London, United Kingdom

10 Jul, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019