ஈழத்தமிழர்களுக்காக தன்னை அர்ப்பணித்த ஈகைப்போராளி முருகதாசனின் நினைவுதினம் இன்று

United Nations Sri Lankan Tamils Sri Lanka
By Sathangani Feb 12, 2025 11:11 AM GMT
Report

ஜ.நா மனித உரிமை முன்றலில் கடந்த 2009 ஆம் ஆண்டில் ஈழத்தமிழருக்கு நீதி கோரி தீக்குளித்து மரணமடைந்த ஈகைப்பேரொளி முருகதாசனின் 16 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்றாகும்.

கடந்த 2009 ஆம் ஆண்டில் ஈகைப்பேரொளி முருதாசன், பேரினவாத அரசின் கொடிய கரம் கொண்டு ஈழத் தமிழினம் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டுக்கொண்டிருந்தபோது “சர்வதேசமே ஈழத்தமிழர்களைக் காப்பாற்று” என உரத்துக் குரல்கொடுத்தவாறு தீயிற்கே தன்னுடலை இரையாக்கியிருந்தார்.

7 பக்கங்களில் “உலக சமூகத்துக்கு தமிழினத்தின் சார்பில் என் ஆத்மார்த்த வேண்டுகோள்” என்ற தலைப்பில் ஒரு மரண சாசனத்தை எழுதி வைத்து விட்டு ஜெனீவா மனித உரிமை முன்றலில் 2009 பெப்ரவரி 12 ஆம் திகதி அன்று இரவு முருகதாசன் தீக்குளித்து மரணமடைந்திருந்தார்.

ஈழத்தமிழர்களுக்கான சர்வதேச நீதியை வலியுறுத்தி தன்னை ஈகம் செய்யத்துணிந்த முருகதாசன் ஈழதாசனாக ஒவ்வொரு தமிழரின் இதயங்களிலும் வாழ்ந்துகொண்டே இருக்கிறார் எனலாம்.

ஒரு தற்கொடையாளியாக தமிழர்களுக்காக தன்னை எரியும் நெருப்பின் பசித்த நாவிற்கு ஆகுதியாக்கி தன்னை எரித்துக்கொண்ட ஈகைப்போராளி முருகதாசன் அவர்களை இன்றைய நாளில் ஐபிசி தமிழ் கனதியான வலிகளுடன் நினைவேந்துகிறது.  


யாழ் தையிட்டியில் வலுக்கும் போராட்டம் : குவிக்கப்பட்டுள்ள காவல்துறையினர்

யாழ் தையிட்டியில் வலுக்கும் போராட்டம் : குவிக்கப்பட்டுள்ள காவல்துறையினர்

ஈழத்து ஊடக ஆளுமை சத்தியமூர்த்தியின் நினைவு தினம்

ஈழத்து ஊடக ஆளுமை சத்தியமூர்த்தியின் நினைவு தினம்

அர்ச்சுனா எம்.பியின் சரமாரி தாக்குதல்: வெளியாகியது சிசிரிவி காட்சி!

அர்ச்சுனா எம்.பியின் சரமாரி தாக்குதல்: வெளியாகியது சிசிரிவி காட்சி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025