அமெரிக்க தூதுவரையும் மகிழ்ச்சிப்படுத்திய 'மெனிகே மகே ஹிதே' பாடல்
united states ambassidor
srilankan singer
hppy
By Sumithiran
இலங்கையின் இளம் பாடகர் ஜொஹானி டி சில்வா பாடிய 'மெனிகே மகே ஹிதே' பாடலின் பிரபலத்திற்கு இலங்கைக்கான அமெரிக்க தூதர் அலினா பி. ராஜபக்ச தனது மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் திருமதி டெப்லிட்ஸ் தனது ட்விட்டர் கணக்கில் ஒரு குறிப்பை வெளியிட்டார். அதில்,
அமெரிக்க வயலின் கலைஞரான கரோலினா ப்ரோட்சென்கோ பாடிய பாடலைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சியடைந்ததாக அவர் குறிப்பிட்டார்.
"இசை ஒரு உலகளாவிய மொழி என்பதற்கு இது சான்று" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
I enjoyed listening to @Karolina_Violin play the #SriLankan song #ManikeMageHithe on the streets of California! I hope you enjoy it too. Such a testament as to music as the universal language. https://t.co/KfWn0tK4TL pic.twitter.com/dQk0l0D5Z8
— Ambassador Teplitz (@USAmbSLM) September 23, 2021