முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டம் : அநுர அரசின் நிலைப்பாடு வெளியானது
Vijitha Herath
Married
Divorce
By Sumithiran
முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டத்தை (எம்எம்டிஏ) அரசாங்கம் மாற்றாது என அமைச்சர் விஜித ஹேரத்(vijitha herath) தெரிவித்துள்ளார்.
இஸ்லாம் அல்லது பௌத்தம் தொடர்பான எந்தவொரு சட்டமும் அந்தந்த மதத் தலைவர்களுடன் கலந்தாலோசித்த பின்னரே திருத்தப்படும் என்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்திர மாநாட்டில் அவர் கூறினார்.
சட்டத்தை மாற்ற வேண்டிய அவசியம் எழவில்லை
முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டத்தை மாற்றுவதற்கு அரசாங்கம் எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும், அதுகுறித்து எந்த முடிவும் எடுக்கப்பட மாட்டாது என்றும் அமைச்சர் கேள்வியொன்றுக்கு பதிலளித்தார்.
இத்தருணத்தில் முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்துச் சட்டத்தை மாற்ற வேண்டிய அவசியம் எழவில்லை என்றார் அவர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்… 13 மணி நேரம் முன்
போரின் அகக் காயங்களுடன் வாழும் மாற்றுத்திறனாளிகள் !
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி