ஈ.பி.டி.பிக்கு நன்றியுடையவர்களாக யாழ் முஸ்லிம் மக்கள் இருக்க வேண்டும் : வேட்பாளர் சரபுல் அனாம் அழைப்பு!

Jaffna Eelam People's Democratic Party Douglas Devananda Local government Election
By Sumithiran Apr 26, 2025 08:13 AM GMT
Report

   ஈ.பி.டி.பிக்கு(epdp) யாழ். முஸ்லிம் மக்கள் என்றும் நன்றிக்கடன் பட்டவர்களாகவே இருக்கின்றனர் என தெரிவித்த ஈ.பி.டி.பியின் யாழ். மாநகர வேட்பாளர் B.S.M சரபுல் அனாம், அந்த நன்றிக்கடனின் பிரதியீடாக நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வெற்றிபெறச் செய்து வலுப்படுத்துவது அவசியம். அதற்காக யாழ் முஸ்லிம் மக்கள் ஓரணியில் திரண்டு உள்ளூராட்சித் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்றையதினம்(26) ஊடக சந்திப்பொன்றை மேற்கொண்டு இவ்வாறு அழைப்பு விடுத்த அவர் மேலும் கூறுகையில்,

 யாழ் மாவட்டத்தில் முஸ்லிம் மக்களின் விகிதாசாரம் என்பது மிகச் சொற்பமானது.

தமிழ் மக்களுடன் இணைந்து பயணிக்க வேண்டியதேவை

இவ்வாறான சூழலில் அரசியலானாலும் சரி வேறு எந்த விடையமானாலும் சரி நாம் தமிழ் மக்களுடன் இணைந்து பயணிக்க வேண்டியதே எமது சூழலின் தேவையாக இருக்கின்றது.

ஈ.பி.டி.பிக்கு நன்றியுடையவர்களாக யாழ் முஸ்லிம் மக்கள் இருக்க வேண்டும் : வேட்பாளர் சரபுல் அனாம் அழைப்பு! | Muslim People Of Jaffna Grateful To The Epdp

எமது முஸ்லிம் சமூகத்தில் சிலர் ஊடகங்களில் தமது வாய்க்கு வந்தபடி வரலாற்றை சொல்ல முயற்சிக்கின்றனர்.

குறிப்பாக யாரென்றே தெரியாத சில கட்சிகள் 30 ஆண்டுகளாக எம்முடன் இருந்ததாக பொய் கூறுகின்றனர்.

இரத்துச் செய்யப்பட்ட டக்ளஸின் ஒப்பந்தம் : மீண்டும் கைமாறிய திக்கம் வடிசாலை

இரத்துச் செய்யப்பட்ட டக்ளஸின் ஒப்பந்தம் : மீண்டும் கைமாறிய திக்கம் வடிசாலை

உதவிக்கரம் நீட்டிய டக்ளஸ்

1990 களில் நாம் இருப்பிடங்களை விட்டு வெளியேற்றப்பட்ட சூழலில் டக்ளஸ்தேவானந்தாவை(douglas devananda) தவிர வேறு எந்தவொரு தமிழ் அரசியல் தரப்பினரும் எமக்கு உதவிக்கரம் நீட்டவில்லை.

ஈ.பி.டி.பிக்கு நன்றியுடையவர்களாக யாழ் முஸ்லிம் மக்கள் இருக்க வேண்டும் : வேட்பாளர் சரபுல் அனாம் அழைப்பு! | Muslim People Of Jaffna Grateful To The Epdp

குறிப்பாக அன்றைய சூழல் அவர்களை அதற்கான சூழ்நிலையையும் கொடுக்கவில்லை.

ஆனால் இருப்பிடங்களை விட்டு வெளியேற்றப்படு புத்தளத்தில் தஞ்சம் புகுந்தபோது ஈ.பி.டி.பியே எனக்கு ஆதரவு கொடுத்தது.

புத்தளத்தில் காணி தந்து வீடு அமைத்து தந்து எம்மை வாழவைத்தது மடுமல்லாது தொழில் வாய்ப்புக்களும் தந்து எம்மினத்தை வாழவைத்தவர் டக்ளஸ் தேவானந்தா.

மன்னாரை உலுக்கிய துப்பாக்கிச் சூடு : அதிரடியாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்

மன்னாரை உலுக்கிய துப்பாக்கிச் சூடு : அதிரடியாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்

எனவே வரவுள்ள தேர்தலில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியை வெற்றிபெறச் செய்ய எமது முஸ்லிம் மக்கள் ஆதரவை வழங்குவது அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ReeCha
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024