6 கடற்றொழிலார்களுடன் மாயமான மீன்பிடி படகு மீட்பு

Sri Lanka Sri Lanka Navy Sri Lanka Fisherman
By Raghav Jun 01, 2024 10:54 AM GMT
Report

வென்னப்புவ மீன்பிடி துறைமுகத்திலிருந்து 6 பேரை ஏற்றிச் சென்ற பல நாள் மீன்பிடி கப்பல் மீட்கப்பட்டுள்ளதாக  கடற்படைத் தலைமையகம் தெரிவித்துள்ளது.

குறித்த கப்பல் வெளிநாட்டு கப்பல் ஒன்றின் மூலம் நேற்று (31) மீட்கப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

கொழும்பிலுள்ள கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்பின் பேரில் இந்த மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கடற்படைத் தெரிவித்துள்ளது.

உயர்தர பரீட்சை பெறுபேறு: முல்லைத்தீவு மாவட்டத்தில் சாதனை படைத்த மாணவிகள்

உயர்தர பரீட்சை பெறுபேறு: முல்லைத்தீவு மாவட்டத்தில் சாதனை படைத்த மாணவிகள்

கடற்படைத் தலைமையகம்

கடந்த மார்ச் மாதம் 21ஆம் திகதி வென்னப்புவ மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடி நடவடிக்கைகளுக்காக “Ragini Meri" என்ற பல நாள் மீன்பிடி கப்பல் புறப்பட்டது.

 6 கடற்றொழிலார்களுடன் மாயமான மீன்பிடி படகு மீட்பு | Mysterious Fishing Boat Rescue With Fishermen

கப்பல் ஆபத்தில் சிக்கியுள்ளதாகவும், கப்பலை மீட்பதற்கு கடற்படையின் உதவியை வழங்குமாறும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் கடற்படைத் தலைமையகத்தில் உள்ள கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு நிலையத்திற்கு அறிவித்துள்ளது.

அதன்படி, ஜப்பான் கொடியுடன் பயணித்த ‘MT TONEGAWA’ என்ற வணிகக் கப்பலில் இருந்த 6 கடற்றொழிலார்கள் மீட்கப்பட்டதாகவும், அந்த கடற்றொழிலார்கள்  கடற்படையினரால் சிறிலங்காவுக்கு அழைத்து வரப்படுவார்கள் என்றும் கடற்படை தெரிவித்துள்ளது. 

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் வீரர்

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் வீரர்

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் சிறந்த உயர்தர பெறுபேறுகள்

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் சிறந்த உயர்தர பெறுபேறுகள்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011