யாழ்ப்பாணம் ஆழியவளையில் மணலில் புதைந்துள்ள மர்மப் பொருளால் பரரப்பு

Sri Lanka Army Sri Lanka Police Jaffna
By Independent Writer Apr 27, 2026 01:25 PM GMT
Report
Courtesy: linton

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு ஆழியவளைப் பகுதியில் இனந்தெரியாத மர்மப் பொருள் ஒன்று மணலில் புதைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆழியவளைப் பகுதியில் கடற்கரையை ஒட்டிய நிலப்பகுதியில், மணலுக்குள் ஓரளவு புதைந்த நிலையில் இந்த மர்மப் பொருள் காணப்பட்டுள்ளது. இதனை அவதானித்த பொதுமக்கள் உடனடியாக பாதுகாப்புத் தரப்பினருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.

வெடிக்கும் தன்மை கொண்ட ஒன்றாக இருக்கலாம்

 சம்பவ இடத்திற்கு விரைந்த பாதுகாப்புத் தரப்பினர், முதற்கட்ட சோதனைகளை மேற்கொண்டனர். எனினும் கண்டெடுக்கப்பட்ட பொருள் வெடிக்கும் தன்மை கொண்ட ஒன்றாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணம் ஆழியவளையில் மணலில் புதைந்துள்ள மர்மப் பொருளால் பரரப்பு | Mysterious Object Buried In The Sands Of Jaffna

அப்பொருள் எவ்வகையைச் சார்ந்தது என்பதனை இதுவரை உறுதியாக இனம் காண முடியவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது குறித்த பகுதி பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதங்கேணி காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர். 

தையிட்டியில் நாளை காணி அளவீடு : காணி உரிமையாளர்களுக்கு பறந்த தகவல்

தையிட்டியில் நாளை காணி அளவீடு : காணி உரிமையாளர்களுக்கு பறந்த தகவல்

அர்ச்சுனா எம்.பிக்கு விளக்கமறியல்

அர்ச்சுனா எம்.பிக்கு விளக்கமறியல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024