கருணா குழு முகாமில் புலிகளை மிரள வைத்த மர்ம பொருள்

Polonnaruwa Karuna Amman India Liberation Tigers of Tamil Eelam
By Jaso Jul 02, 2026 03:50 PM GMT
Report

கடந்த 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி பொலநறுவை மாவட்டத்தில் உள்ள சொருவில காட்டுப்பகுதியில் அமைந்திருந்த கருணா குழு முகாம்மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர்.

இவ்வாறு நடத்தப்பட்ட தாக்குதலில் முக்கியமான ஒரு இரகசியம் வெளியாகி இருந்தது.அந்த முகாம் மீது தாக்குதல் நடத்திய புலிகள் கொல்லப்பட்டவர்களின் உடல்களை பரிசோதனை செய்தபோது அவர்களுக்கு பலத்த அதிர்ச்சி காத்திருந்தது.

கருணா குழு முகாமில் இந்தியாவிலிருந்து வந்த நால்வர்

கொல்லப்பட்டவர்களில் இருவர் இந்திய கடவுச்சீட்டுக்களையும் சாரதி அனுமதிப்பத்திரங்களையும் வைத்திருந்தார்கள்.அவர்கள் இருவரும் விஜயன்,ரவி என குறித்த ஆவணங்களில் காணப்பட்டன.அத்துடன் இந்தியாவில் இருந்து வந்த மேலும் இருவரும் அந்த முகாமில் தங்கியிருந்ததாகவும் அவர்களும் தாக்குதலில் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் வௌியாகி இருந்தன.

கருணா குழு முகாமில் புலிகளை மிரள வைத்த மர்ம பொருள் | Mysterious Terrified Ltte Karuna Group Camp

 அந்த முகாமில் கொல்லப்பட்டவர்கள் இந்தியாவில் பயிற்சி பெற்ற ஈ.என்.டி.எல்.எவ் உறுப்பினர்கள் என பின்னர் தெரியவந்தது.இந்திய புலனாய்வு அமைப்பான றோவுடன் இணைந்து செயற்பட்டு வந்த ஈஎன்டிஎல்எவ் அமைப்பு கருணா குழுவுடன் சேர்ந்து செயற்பட்டு வந்த உண்மை உலகிற்கு உறுதிப்படுத்தப்பட்ட சம்பவம் என்று அதனைக் குறிப்பிடலாம்.

 இவ்வாறு கருணா குழுவின் மீதான தாக்குதல் ஒருபுறம் நடந்து வந்த நிலையில் கருணா குழுவுடன் இணைந்து செயற்பட்ட அந்த குழு உறுப்பினர்கள் நால்வரை சுட்டுக்கொன்றுவிட்டு பின்னர் விடுதலைப்புலிகளிடம் சரணடைந்த இருவர் கருணா தொடர்பில் வழங்கிய தகவல்கள் அதிர்ச்சியளிப்பதாக அமைந்தது.

அவர்கள் வழங்கிய தகவல்கள் என்ன கருணா ஏன் அப்படி ஒரு முடிவை எடுத்தார் என்பதை விரிவாக ஆராய்கிறது இந்த எண்மைகள் நிகழ்ச்சி...

6 மனித படுகொலைகள் : பிள்ளையானின் சகாவிற்கு நீதிமன்றின் உத்தரவு

6 மனித படுகொலைகள் : பிள்ளையானின் சகாவிற்கு நீதிமன்றின் உத்தரவு

அலி கமேனியின் இறுதிச் சடங்கு! முக்கிய அரசியல் தலைவர்களை ஈரானுக்கு அனுப்பும் இந்தியா

அலி கமேனியின் இறுதிச் சடங்கு! முக்கிய அரசியல் தலைவர்களை ஈரானுக்கு அனுப்பும் இந்தியா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Toronto, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022