பாகிஸ்தானை மிரட்டும் மர்மக் காய்ச்சல்!! பீதியில் மக்கள்
pakistan
mysterious
karachi
viral fever
By Vanan
பாகிஸ்தானின் கராச்சி நகரில் பரவிவரும் டெங்கு போன்ற மர்மக் காய்ச்சல், மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மர்மக் காய்ச்சலுக்கு காரணம், டெங்கு போன்ற வியாதிகளை ஏற்படுத்தும் வைரஸ்களின் குடும்பமான ‘ஆர்போ வைரஸை’ சேர்ந்த மற்றொரு வைரசாக இருக்கலாம் என வைத்தியர்கள் கூறுகின்றனர்.
இதன்விரிவான மற்றும் பல தகவல்களுடன் வருகிறது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,