தமிழ்த் தேசிய கட்சியின் தலைவர் சட்டத்தரணி ந.ஶ்ரீகாந்தா வைத்தியசாலையில் அனுமதி
Sri Lankan Tamils
Sri Lankan Peoples
By Dilakshan
தமிழ்த் தேசிய கட்சியின் தலைவர் சட்டத்தரணி ந.ஶ்ரீகாந்தா (N. Srikantha) உடல்நலக் குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் (Jaffna) போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் ந.ஶ்ரீகாந்தா சிகிச்சை பெற்று வருகிறார்.
தீடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவால் ஶ்ரீகாந்தா இன்று (23) மதியம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
துயிலும் இல்லங்களை விட்டு இராணுவத்தை வெளியேற்றுமா அநுர அரசு..! 21 மணி நேரம் முன்
இன்றைய ஆட்சியில் ரில்வின் சில்வாதான் சரத் வீரசேகர வடிவமா....
5 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி