யாழ். நயினை நாகபூசணி அம்மன் திருவிழா தொடர்பில் விசேட கலந்துரையாடல்

Jaffna Hinduism Nainativu Nagapooshani Amman Temple
By Raghav May 23, 2024 07:00 AM GMT
Report

வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் (jaffna) - நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத் தேர் திருவிழா தெடர்பான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை 21.05.2024 யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயத் திருவிழாவை எதிர்வரும் ஜீன் 07ஆம் திகதி தொடக்கம் ஜீன் 22ஆம் திகதி வரை நடத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

மன்னாரில் தொடரும் காட்டு யானைகளின் நடமாட்டம்: அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ள மக்கள்

மன்னாரில் தொடரும் காட்டு யானைகளின் நடமாட்டம்: அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ள மக்கள்


போக்குவரத்து சேவை

இந்த கலந்துரையாடலின் பொது யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து குறிகட்டுவான் வரையிலான இலங்கை போக்குவரத்து சேவை மற்றும் தனியார் பேருந்து சேவைகளுக்கான ஒருவழிக் கட்டணமாக 187 ரூபாவை அறவிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

யாழ். நயினை நாகபூசணி அம்மன் திருவிழா தொடர்பில் விசேட கலந்துரையாடல் | Nainadivu Nagabhusani Amman Temple Festival

அத்துடன் குறிகட்டுவானில் இருந்து ஆலயம் செல்வதற்கான படகு போக்குவரத்து சேவையை ஒரு வழிக் கட்டணமாக 80 ரூபாவாக அறவிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

படகுகளை உரிய முறையில் பேணுவதுடன் படகில் ஏற்றிச் செல்லும் பயணிகளின் எண்ணிக்கையை மட்டுப்படுத்துதல் மற்றும் பயணிகளுக்குரிய வசதிகள் இல்லாத படகுகளை சேவையில் ஈடுபடுத்துவதை தவிர்த்தல் வேண்டும் எனவும் கடற்போக்குவரத்தில் ஈடுபடும் படகு உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேற்கொள்ளப்பட்ட தீர்மானம்

அத்துடன் ஆலயத்தை அண்மித்து காணப்படும் மதுபான சாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

யாழ். நயினை நாகபூசணி அம்மன் திருவிழா தொடர்பில் விசேட கலந்துரையாடல் | Nainadivu Nagabhusani Amman Temple Festival

ஆலய திருவிழாவின் போது திருடர்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக காவல் துறையினரை பாதுகாப்பில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் வியாபாரிகளின் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காக பிரதேச சபையினால் அடையாள அட்டைகள் வழங்கப்படுதல் வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், குறிக்கட்டுவான் வீதி குன்றும் குழியுமாக உள்ளமையினால் அதனை சீர்செய்வது தொடர்பாகவும், சென் ஜோன்ஸ் அம்புலன்ஸ் சேவை, காவல்துறை பாதுகாப்பு மற்றும் கடற்போக்குவரத்தில் பாதுகாப்பு அங்கிகளை அணிவதை உறுதிப்படுத்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.   

கோர விபத்துக்குள்ளான கார்:: யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 6 வயது சிறுமி பலி - சிறுவன் காயம்

கோர விபத்துக்குள்ளான கார்:: யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 6 வயது சிறுமி பலி - சிறுவன் காயம்

வட மாகாணத்தில் 100 வருடங்களில் இல்லாத வகையில் கொட்டித் தீர்த்த மழை

வட மாகாணத்தில் 100 வருடங்களில் இல்லாத வகையில் கொட்டித் தீர்த்த மழை

மன்னாரில் தொடரும் சீரற்ற காலநிலை பாதிப்படைந்துள்ள கடற்றொழில் நடவடிக்கைகள்

மன்னாரில் தொடரும் சீரற்ற காலநிலை பாதிப்படைந்துள்ள கடற்றொழில் நடவடிக்கைகள்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
GalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025