அலங்காரகந்தனின் திருக்கல்யாண உற்சவம் (படங்கள்)
                                    
                    Jaffna
                
                                                
                    Nallur Kandaswamy Kovil
                
                                                
                    Sri Lanka
                
                                                
                    Northern Province of Sri Lanka
                
                        
        
            
                
                By Shadhu Shanker
            
            
                
                
            
        
    வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லையம்பதி அலங்காரகந்தன் தேவஸ்தானத்தில் திருக்கல்யாண உற்சவ பூஜைகள் சிறப்பாக நேற்றையதினம் (19) இடம்பெற்றுள்ளது.
கந்தசஷ்டி விரதம் நிறைவுபெற்றதை தொடர்ந்து அலங்காரக்கந்தன்,வள்ளி,தெய்வானை சமேதராக மணவாளகோலத்துடன் உள்வீதி மற்றும் வெளிவீதியூடாக வந்து காட்சியளித்தார்.
திருக்கல்யாண உற்சவம்
கடந்த (14) ஆரம்பித்த கந்தசஷ்டி உற்சவமானது சூரசம்ஹாரத்துடன் இனிதே நிறைவுற்ற நிலையில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

இவ் உற்சவகிரியைகளை ஆலயபிரதம குரு விஷ்வ பிரசன்னக் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியர்கள் நடாத்திவைத்தனர்.
திருக்கல்யாண உற்சவத்தில் பலபகுதிகளில் இருந்து வருகைதந்த பக்தர்கள் இஷ்ட சித்தி பெற்றுச் சென்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 




 
                                        
                                                                                                                         
    
                                
            மரண அறிவித்தல்
        
        
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            2ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        