நல்லூர் கந்தசுவாமி ஆலய முதலாம் நாள் மாலை உற்சவம்!(படங்கள்)
Nallur Kandaswamy Kovil
Sri Lanka
By pavan
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவ முதலாம் நாள் மாலை உற்சவம் இன்று இடம்பெற்றது.
முருகப்பெருமான் வெள்ளி மயில் வாகனத்திலும் வள்ளி,தெய்வானை வெள்ளி அன்ன வாகனத்திலும் வீதியுலா வந்தனர்.
வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.
கொடியேற்றத்துடன் இன்று ஆரம்பமான நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மகோற்சவ பெருவிழா தொடர்ந்து 25 நாட்கள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்