நல்லூர் கந்தனின் கஜவல்லிமஹாவல்லி உற்சவம் (படங்கள்)
Jaffna
Nallur Kailasanathar Kovil
By pavan
வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ். நல்லூர் கந்தசுவாமி கோயில் மஹோற்சவத்தின் 21ஆவது நாள் கஜவல்லிமஹாவல்லி உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.
இன்று ஞாயிற்றுக்கிழமை(10) காலை முருகப்பெருமான் தங்க மயிலேறி அடியார்களுக்கு அருள் வழங்கினர்.
இந்த திருவிழாவில் பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.








12ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி