நல்லூர் ஆலய மஹோற்சவத்தின் கைலாச வாகனத் திருவிழா (படங்கள்)
Jaffna
Nallur Kailasanathar Kovil
Hinduism
By Vanan
வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ். நல்லூர் கந்தசுவாமி கோயில் மஹோற்சவத்தின் 20ஆவது நாள் கைலாச வாகனத் திருவிழா இன்றையதினம் சிறப்பாக நடைபெற்றது.
இன்று சனிக்கிழமை(09) மாலை முருகப்பெருமான் வள்ளி தெய்வாணை சகிதம் எழுந்தருளி அடியார்களுக்கு அருள் வழங்கினர்.
இந்த திருவிழாவில் பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
படங்கள்
![Gallery](https://cdn.ibcstack.com/article/75bb2033-af1e-4838-97cb-4461d848ef95/23-64fc8bccc9519.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/8b67ceb5-d0aa-4468-a48e-208108a58ba9/23-64fc8bcd39dc1.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/dc8d4e09-c6fd-4df5-bf74-2044b6aca4e0/23-64fc8bcd9d06f.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/8ae03e32-071c-48e7-84de-36f8c363f7ba/23-64fc8bce0bf68.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/789aefca-b428-4dd9-b178-acac6e605e88/23-64fc8bce654c1.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/eda1d5c2-cd1a-4053-8f89-67b96162c98d/23-64fc8bcecd75c.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/0f281674-33fc-4e69-9e59-98e4b07ad938/23-64fc8bcf32602.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/d1bc00a8-8008-4367-8243-1e5a4ddf9cf0/23-64fc8bcf8a436.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/f487280d-9159-4199-8e56-fa7b2ac400ad/23-64fc8bd009249.webp)
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)
10ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்