கடும் விமர்சனத்திற்கு உள்ளாகும் அமைச்சரின் குற்றச்சாட்டு...!

Sri Lankan Tamils Tamils Ramalingam Chandrasekar
By Shalini Balachandran Dec 12, 2025 01:55 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in சமூகம்
Report

நல்லூருக்கும் கோப்பாய்க்கும் இடையில் பெரும் போர் வெடிக்க போகின்றது அது நீருக்கான போராக உள்ளது இதற்கு காரணம் குறித்த பிரதேச தவிசாளர் தான் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் குற்றம் சாட்டி இருந்தார்.

யாழ்ப்பாணத்தில் நல்லூர் பிரதேச சபை பகுதிக்குள் இருந்து கோப்பாய் பிரதேச சபை எல்லைக்குள் வெள்ளநீர் வர கூடாது என பருத்தித்துறை வீதியில் கட்டைப்பிராய் பகுதியில் உள்ள கோப்பாய் பிரதேச சபை எல்லையில் வெள்ள வாய்க்காலுக்குள் மண் அணை அமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து வெளியிட்ட அமைச்சர், “நல்லூருக்கும் கோப்பாய்க்கும் இடையில் பெரும் போர் வெடிக்க போகின்றது, அது நீருக்கான போராக உள்ளது. இதற்கு காரணம் கோப்பாய் பிரதேச சபையின் தவிசாளர் தான். வழமையாக நல்லூர் பிரதேச சபை எல்லைக்குள் இருந்து ஓடும் நீர் கோப்பாய் பிரதேச சபை ஊடாக வடிந்து கடல்நீரேரியை சென்றடையும் இது தான் வழமை.

இம்முறை நல்லூரில் இருந்து வரும் வெள்ளநீர் எங்களுடைய பிரதேசத்திற்குள் வர கூடாது என அதனை மண் அணை போட்டு தடுத்து போர் பிரகடனத்தை அறிவித்துள்ளார் கோப்பாய் பிரதேச சபை தவிசாளர்.

இதொரு அருவருப்பான செயல், வெள்ளநீரை மறித்து பிரதேசங்கள் இடையில் பிரச்சனையை ஏற்படுத்த முனைகின்றார், தூர நோக்கற்று செயற்படும் இந்த அரசியல்வாதிகளின் செயற்பாடு அருவருத்தக்கது இதொரு மனவருத்தத்திற்கு உரிய விடயமாகும்” என தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், இது முற்றிலும் தவறான கருத்து எனவும் அதனை ஏற்றுகொள்ள முடியாது எனவும் பிரதேச சபையின் தவிசாளர் தியாகராசன் நிரோஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவித்த விரிவான கருத்துக்களுடன் வருகின்றது ஐபிசி தமிழின் இன்றைய சக்ரவியூகம் நிகழ்ச்சி,  


ரணில் தலைமையில் அரசுக்கு எதிராக வழக்கு: அநுரவுக்கு எதிராக பின்னப்படும் சூழ்ச்சி வலை

ரணில் தலைமையில் அரசுக்கு எதிராக வழக்கு: அநுரவுக்கு எதிராக பின்னப்படும் சூழ்ச்சி வலை

யாழில் நிவாரணம் வழங்காததால் மாணவன் முறைப்பாடு: எடுக்கப்பட்ட நடவடிக்கை

யாழில் நிவாரணம் வழங்காததால் மாணவன் முறைப்பாடு: எடுக்கப்பட்ட நடவடிக்கை

சம்பளத்தில் 4 இலட்சத்தை நிவாரணத்திற்காக ஒதுக்கிய அர்ச்சுனா எம்.பி...!

சம்பளத்தில் 4 இலட்சத்தை நிவாரணத்திற்காக ஒதுக்கிய அர்ச்சுனா எம்.பி...!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி